ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டத்தின் உச்சம் தொடும் ராசிகள் இவர்கள் தான்! உங்க ராசியும் இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 24, 2026 06:25 PM GMT
Report

ஜூலை மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் நடைபெறவுள்ள முக்கிய கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு பணியிட வெற்றி, தொழில் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சி போன்ற பல நன்மைகளை வழங்கும் என கூறப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. அவை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும் நிகழ்வே கிரக பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது.

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டத்தின் உச்சம் தொடும் ராசிகள் இவர்கள் தான்! உங்க ராசியும் இருக்கா? | July 2026 Monthly Horoscope Who Get Big Success

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: அதிர்ஷ்டம் தேடி வரும் டாப் 3 ராசிகள்!

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: அதிர்ஷ்டம் தேடி வரும் டாப் 3 ராசிகள்!

அந்தவகையில், ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள முக்கிய கிரக மாற்றங்களாக  ஜூலை 4 – சுக்கிரன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி, ஜூலை 16 – சூரியன் கடக ராசிக்கு பெயர்ச்சி,  ஜூலை 24 – புதன் வக்ர நிலையிலிருந்து நேர்கதிக்குத் திரும்புதல், ஜூலை 27  சனி மீன ராசியில் வக்ர பெயர்ச்சி என்பன கணிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஜூலை மாதத்தில்,  குறித்த கிரக பெயர்ச்சிகளால், உச்சகட்ட சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சிம்மம்

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டத்தின் உச்சம் தொடும் ராசிகள் இவர்கள் தான்! உங்க ராசியும் இருக்கா? | July 2026 Monthly Horoscope Who Get Big Success

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மிகவும் சாதகமான மற்றும் மகிழ்ச்சியான மாதமாக அமைய போகின்றது. குறிப்பாக வருமானத்தை அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் மீண்டும் வேகம் பெற்று வெற்றிகரமாக நிறைவேறும். பணியிடத்தில் ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்களைத் தரும்.

துலாம்

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டத்தின் உச்சம் தொடும் ராசிகள் இவர்கள் தான்! உங்க ராசியும் இருக்கா? | July 2026 Monthly Horoscope Who Get Big Success

தங்களின் கவலைகளை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொள்ளும் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுவா?

தங்களின் கவலைகளை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொள்ளும் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுவா?

துலாம் ராசியினருக்கு ஜூலை மாதம் சாதனைகளும் முன்னேற்றங்களும் நிறைந்த காலமாக இருக்கும். சவாலான சூழ்நிலைகளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

தொழில் மற்றும் பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகி, குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைக்க வாய்ப்பு உள்ளது. செல்வாக்கு மிக்க நபர்களுடன் புதிய தொடர்புகள் ஏற்படலாம்; இவை எதிர்காலத்தில் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும்.

சமூகத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டைப் பெறும். இதன் மூலம் உங்கள் மதிப்பும் கௌரவமும் உயரக்கூடும். நிதி நிலைமையிலும் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டத்தின் உச்சம் தொடும் ராசிகள் இவர்கள் தான்! உங்க ராசியும் இருக்கா? | July 2026 Monthly Horoscope Who Get Big Success

மகர ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் நிதி ரீதியாக மிகவும் சாதகமானதாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைத்து, தடைபட்டிருந்த பணிகள் மீண்டும் நடப்பதற்காக வாய்ப்புகள் உருவாகும். 

கடந்த மாதங்களை விட நிதி நிலைமை மேம்பட அதிக வாய்ப்புள்ளது. தொழில் ரீதியில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் வெற்றியளிக்கும். 

வணிகத்தில் இருப்பவர்கள் லாபம் தரக்கூடிய முக்கியமான ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புள்ளது. மொத்தத்தில், இந்த மாதம் முன்னேற்றமும் நிதி வளர்ச்சியும் தரும் பொற்காலமாக இந்த ராசியினருக்கு அமைய போகின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US