ஜாய் கிறிஸ்சில்டாவின் அதிரடியால் வாயை திறந்த முதல் மனைவி ஸ்ருதி- திணறும் ரங்கராஜ்!

Chennai Marriage Relationship Divorce Madhampatty Rangaraj
By DHUSHI Nov 06, 2025 04:03 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிறிஸ்சில்டா இருவருக்கும் இடையிலான விவாகரம் மீண்டும் சூடுபிடிக்கும் நிலையில், மற்றுமொரு வழக்கு பதிவின் பின்னர் முதல் மனைவி வாயை திறந்து பேசியிருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ்

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.

தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.

சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.

Bigg Boss: பதவியை ராஜினாமா செய்து கதறியழுத Vikkals! விருந்தினரையே அழ வைத்த போட்டியாளர்கள்

Bigg Boss: பதவியை ராஜினாமா செய்து கதறியழுத Vikkals! விருந்தினரையே அழ வைத்த போட்டியாளர்கள்

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

ஜாய் கிறிஸ்சில்டாவின் அதிரடியால் வாயை திறந்த முதல் மனைவி ஸ்ருதி- திணறும் ரங்கராஜ்! | Joy Vs Shruthi Open Up Madhampatty Rangaraj Issues

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கணவருக்கு ஆதரவாக பேசும் ஸ்ருதி

இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில் திருமண மோசடி புகார் தொடர்பான விசாரணை முதல் மனைவியுடன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்திற்கு வந்திருந்தார்.

ஈஸ்வரியை அசிங்கமாக பேசும் அன்புக்கரசி.. வீட்டில் வெடித்த கலவரம்- ஹனிமூன் போவார்களா?

ஈஸ்வரியை அசிங்கமாக பேசும் அன்புக்கரசி.. வீட்டில் வெடித்த கலவரம்- ஹனிமூன் போவார்களா?

இதனை தொடர்ந்து இருவரும் மாறி மாறி அவர்கள் பக்கங்களில் இருக்கும் நியாயங்களை வெளிக்காட்டும் வகையில் காணொளிகள் மற்றும் அறிக்கைகளை பகிர்ந்து கொண்டனர். பிரச்சினை ஆரம்பித்து பல மாதங்கள் கடந்து வந்த வேளையில் வாய் திறக்காத ஸ்ருதி முதல் முறையாக தன்னுடைய கணவருக்கு சார்பாக பேசியிருக்கிறார்.

ஜாய் கிறிஸ்சில்டாவின் அதிரடியால் வாயை திறந்த முதல் மனைவி ஸ்ருதி- திணறும் ரங்கராஜ்! | Joy Vs Shruthi Open Up Madhampatty Rangaraj Issues

அதில், “என்னுடைய கணவர் மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பதே ஜாய் கிறிஸ்சில்டா அவர்களின் நோக்கமாக பார்க்கப்படுகிறது. ஜாய் கிறிஸ்சில்டா எங்கள் இருவரையும் பிரிக்க நினைக்கிறார்.

ஜாய் கிறிஸ்சில்டா விவகாரத்தில் என்னுடைய கணவர் ரங்கராஜிக்கு ஆதரவாக கடைசி வரை நிற்பேன். சட்டப்பூர்வ மனைவியான என்னுடைய குடும்பத்தினரை ஜாய் கிறிஸ்சில்டா மோசம் செய்யப் பார்க்கிறார்...” என பேசியிருக்கிறார்.

சிபிசிஐடிக்கு மாற்ற வழக்க பதிவு

இதற்கிடையில், நேற்றைய தினம் குழந்தைகளுக்காக கொந்தளித்து காணாளி பதிவிட்ட ஜாய் கிறிஸ்சில்டா அவருடைய புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதியவில்லை என்று கூறி மாதம்பட்டி ரங்கராஜ் விவாகரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜாய் கிறிஸ்சில்டாவின் அதிரடியால் வாயை திறந்த முதல் மனைவி ஸ்ருதி- திணறும் ரங்கராஜ்! | Joy Vs Shruthi Open Up Madhampatty Rangaraj Issues

இந்த வழக்கு தொடர்பாக பதில் கொடுத்த காவல்துறையினர் எதிர்வரும் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US