கோவா பாடகியுடன் நெருக்கம்.. ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்திற்கு இது தான் காரணமா? கசிந்த தகவல்

Jayam Ravi Marriage Divorce Aarti Ravi
By DHUSHI Sep 15, 2024 08:33 PM GMT
DHUSHI

DHUSHI

Report

ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினர் பிரிவிற்கு கோவா பாடகியொருவர் தான் காரணம் என பத்திரிகையாளர் பேசியது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜெயம் ரவி - ஆர்த்தி

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

ஓணம் ஸ்பெஷல்: கணவருடன் நெருக்கமாக இருக்கும் அமலாபால்- இலாய் எப்படி இருக்காரு பாருங்க

ஓணம் ஸ்பெஷல்: கணவருடன் நெருக்கமாக இருக்கும் அமலாபால்- இலாய் எப்படி இருக்காரு பாருங்க


இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கோவா பாடகியுடன் நெருக்கம்.. ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்திற்கு இது தான் காரணமா? கசிந்த தகவல் | Journalist Say About Jayam Ravi Divorce Reason

திருமணம் முடிந்து சுமாராக 15 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கோவா பாடகியுடன் நெருக்கம்.. ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்திற்கு இது தான் காரணமா? கசிந்த தகவல் | Journalist Say About Jayam Ravi Divorce Reason

வதந்தியை கிளப்பி விட்ட பத்திரிகையாளர்

அழகிய சேலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய ராயன் பட நடிகை... குவியும் லைக்குகள்

அழகிய சேலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய ராயன் பட நடிகை... குவியும் லைக்குகள்


Brother படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து சர்ச்சை பாரியளவில் வெடித்து கொண்டிருக்கிறது. மாறாக ஜெயம் ரவி சென்ற கோவா பயணம் குறித்து ஏகப்பட்ட சலசலப்புகள் வெளியாகி வருகின்றது.

கோவா பாடகியுடன் நெருக்கம்.. ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்திற்கு இது தான் காரணமா? கசிந்த தகவல் | Journalist Say About Jayam Ravi Divorce Reason

அதாவது கோவா சென்ற போது,“ ஜெயம் ரவியின் காரில் பாடகி ஒருவர் இருந்தாராம். பெங்களூரை சேர்ந்தவராம். ஏற்கனவே திருமணமானவர். இந்த பாடகி தமிழ் படங்களிலும், ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.

ஆன்மீக மன வளர்ச்சியாளராகவும் வலம் வருகிறாராம். ஜெயம் ரவியுடன் நட்புடன் பழகி வந்த பாடகி தற்போது நெருக்கமாக இருக்கிறார். இது கூட அவர்களின் விவாகரத்திற்கு காரணமாக இருக்கலாம்...” என பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் செய்தி பார்த்த பலர், “ இது முற்றிலும் வதந்தியாகும் அவர் அப்படியான நபர் அல்ல...” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.        

கோவா பாடகியுடன் நெருக்கம்.. ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்திற்கு இது தான் காரணமா? கசிந்த தகவல் | Journalist Say About Jayam Ravi Divorce Reason

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US