கனகா கெட்ட வார்த்தையால் திட்டு வாங்குவார்! இவரது நிலைக்கு காரணம் என்ன? வெளியான பல உண்மை

Kanaka
By Manchu Jun 28, 2024 01:25 PM GMT
Report

பிரபல நடிகை கனகாவின் தற்போதைய நிலை குறித்து, பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பல விடயங்களை கூறியுள்ளார்.

நடிகை கனகா

கரகாட்டக்கரன் படத்தின் மூலம் அறிமுமகான நடிகை கனகா, பழம் பெரும் நடிகையான தேவிகாயின் மகள் ஆவார். இவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய பெற்றநிலையில், அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழில் கடைசியாக 1999ம் ஆண்டு வெளியான, 'விரலுக்கேத்த வீக்கம்' என்கிற படத்தில் நடிகர் விவேக் ஜோடியாக நடித்திருந்தார்.

பின்பு திரையுலகை விட்டு சென்ற இவர், இறந்துவிட்டதாகவும், கடுமையான நோய் தாக்கம் ஏற்பட்டதாகவும் பல வதந்திகள் கிளம்பியது.

கனகா கெட்ட வார்த்தையால் திட்டு வாங்குவார்! இவரது நிலைக்கு காரணம் என்ன? வெளியான பல உண்மை | Journalist Sabitha Talk Kanaka Untold Life Story

இட்லிக்கு குஷ்பு இட்லினு ஏன் பெயர் வந்தது தெரியுமா? இதுவரை வெளிவராத தகவல்

இட்லிக்கு குஷ்பு இட்லினு ஏன் பெயர் வந்தது தெரியுமா? இதுவரை வெளிவராத தகவல்

ஆனால் இவர் தனதுதாயின் மறைவிற்கு பின்பு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்ததும், இவருக்கு ஒரே ஒரு உதவியாளர் மட்டும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இவர் எந்த நேரத்தில் வெளியே செல்வார்? எப்பொழுது வீட்டிற்கு வருவார்? என்பது அக்கம் பக்கத்தினருக்கு கூட தெரியாதாம். இவ்வாறான நேரத்தில் நடிகை குட்டி பத்மினி கனகாவை நேரில் சந்திந்ததுடன், உணவகம் ஒன்றில் அவருடன் புகைப்படம் எடுத்ததையும் பதிவிட்டிருந்தார்.

ஆனால் அதன் பின்பு தனது போனைக் கூட கனகா எடுப்பதில்லை என்று பேட்டி ஒன்றில் குட்டி பத்மினி கூறியிருந்தார்.

கனகா கெட்ட வார்த்தையால் திட்டு வாங்குவார்! இவரது நிலைக்கு காரணம் என்ன? வெளியான பல உண்மை | Journalist Sabitha Talk Kanaka Untold Life Story

Siragadikka Aasai: மனைவியின் காலடியில் மகன்கள்! புலம்பித் தள்ளும் விஜயா

Siragadikka Aasai: மனைவியின் காலடியில் மகன்கள்! புலம்பித் தள்ளும் விஜயா

பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கூறிய உண்மை

தற்போது பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப், இதுவரை யாருக்கு தெரியாத அதிர்ச்சி தகவல் ஒன்றினை கூறியுள்ளார். அதாவது கனகாவின் இந்த நிலைக்கு, அவரது அப்பா மற்றும் அம்மா தான் என்றும், கனகாவை அவரது தந்தை கெட்ட வார்த்தைகளால் திட்டுவார் என்று கூறியுள்ளார்.

மேலும் கனகாவின் அம்மா தேவிகா, படப்பிடிப்பு முடிந்து கனகா எங்கேயும் செல்லக்கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.

கனகா கெட்ட வார்த்தையால் திட்டு வாங்குவார்! இவரது நிலைக்கு காரணம் என்ன? வெளியான பல உண்மை | Journalist Sabitha Talk Kanaka Untold Life Story

இதனால் அதிக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் நடிகர் ஒருவரை திருமணம் செய்வதற்கு வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில், அவரும் தனது தந்தை போன்று இருப்பார் என்ற எண்ணத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழத் தொடங்கினார்.

இவ்வாறு வாழத் தொடங்கியதுடன், அவரது அம்மாவும் மறைந்துவிடவே, வீட்டிற்குள் அடைபட்டு எங்கும் செல்லாமல் இருந்து வருகின்றார் என்று குறித்த பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.

கனகா கெட்ட வார்த்தையால் திட்டு வாங்குவார்! இவரது நிலைக்கு காரணம் என்ன? வெளியான பல உண்மை | Journalist Sabitha Talk Kanaka Untold Life Story

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US