“இவளோ OPEN ஆ இருக்காதீங்க..” ஓவியாவிற்கு சார்பாக கிளம்பிய பிரபலம்

Oviya Tamil Cinema Viral Video
By DHUSHI Oct 13, 2024 06:50 PM GMT
DHUSHI

DHUSHI

Report

ஓவியாவிற்கு சார்பாக பிரபல விமர்சகர் செய்யாறு பாலு பேசியது ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.

நடிகை ஓவியா

கவர்ச்சி நடிகை ஓவியாவா இது? முகமெல்லாம் சுருங்கி இப்போ எப்படி இருக்காரு பாருங்க

கவர்ச்சி நடிகை ஓவியாவா இது? முகமெல்லாம் சுருங்கி இப்போ எப்படி இருக்காரு பாருங்க

தமிழ் சினிமாவில் விமல் நடிப்பில் உருவான “களவாணி” படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ஓவியா. இவர் ஒரு கேரள நடிகை.

முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.

இதன்படி, முத்துக்கு முத்தாக, கலகலப்பு, ஜில்லுனு ஒரு சந்திப்பு, மதயானை கூட்டம், சண்டமாருதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் ஆக்டிவாக இருந்து காலத்தில் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களை கவர்ந்து இழுப்பதற்காக கிளாமர் மற்றும் க்யூட்டான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்வார்.

“இவளோ OPEN ஆ இருக்காதீங்க..” ஓவியாவிற்கு சார்பாக கிளம்பிய பிரபலம் | Journalist Cheyyaru Balu Talks Oviya Video

இப்படி வெள்ளி திரையில் வெற்றி காணும் நடிகையாக இருந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றார். இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே திரண்டன.

சர்ச்சை படமாக மாறிய 90ml..

Photo Album: கையில் மல்லிப்பூவுடன் வித்தியாசமாக போஸ் கொடுக்கும் அனிகா சுரேந்திரன்

Photo Album: கையில் மல்லிப்பூவுடன் வித்தியாசமாக போஸ் கொடுக்கும் அனிகா சுரேந்திரன்

இந்த நிலையில் அங்கு நடந்த சில கருத்து வேறுபாடு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினார். பின்னர் 90ml திரைப்படத்தில் நடித்தார்.

இந்த படம் சர்ச்சை படமாக மாறியதுடன் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இதன் பிறகு தமிழில் நடிகை ஓவியாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

“இவளோ OPEN ஆ இருக்காதீங்க..” ஓவியாவிற்கு சார்பாக கிளம்பிய பிரபலம் | Journalist Cheyyaru Balu Talks Oviya Video

நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது சினிமாவிற்கு ரீ- என்றி கொடுக்கும் ஓவியா, ராஜ பீமா, சம்பவம், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

ஏன் இப்படி செய்றீங்க?

இதற்கிடையில் நடிகை ஓவியாவின் காணொளியொன்று கடந்த 2 இரண்டு தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் லீக்காகியுள்ளது.

இது தொடர்பில் செய்யாறு பாலு பேசுகையில், “ ஓவியா பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு சார்பாக கூறிய கருத்துக்கள் அதிகமான வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ஓவியா 90ml படத்தில் நடித்தது குறித்து கேட்ட போது, அதற்கு பதிலளித்த ஓவியா, “ வாய்ப்பை விட முடியாது..” எனக் கூறினார்.

“இவளோ OPEN ஆ இருக்காதீங்க..” ஓவியாவிற்கு சார்பாக கிளம்பிய பிரபலம் | Journalist Cheyyaru Balu Talks Oviya Video

ஓவியாவிற்கு மட்டும் ஏன் இப்படி அடுத்தடுத்து பிரச்சினைகள் வருகின்றது என தெரியவில்லை. அவர் பற்றிய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தற்போது டீ ஏஜிங், ஏஐ என ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.

அப்படி இருக்கும்போது வீடியோவில் இருப்பது ஓவியாதான் என்று உறுதியாக கூற முடியாது. பிக்பாஸ் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இப்படியான காணொளிகள் வெளிவருவது கொஞ்சம் சிந்திக்க வைக்கின்றது...” என பேசியுள்ளார்.

இவர் இப்படி பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

“இவளோ OPEN ஆ இருக்காதீங்க..” ஓவியாவிற்கு சார்பாக கிளம்பிய பிரபலம் | Journalist Cheyyaru Balu Talks Oviya Video

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, கரம்பன், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்

14 Dec, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், சங்கானை, யாழ்ப்பாணம்

12 Dec, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

12 Dec, 2014
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பதுளை, அரியாலை, London, United Kingdom

10 Dec, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Toronto, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Sudbury Hill, United Kingdom

03 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, சுன்னாகம், Toulouse, France

05 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

13 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Dec, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Beverwijk, Netherlands

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, Paris, France, Melbourne, Australia

11 Dec, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, ஆனைக்கோட்டை, பிரான்ஸ், France

09 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு, கனடா, Canada

10 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனுராதபுரம், பண்டாரிக்குளம், London, United Kingdom

10 Dec, 2023
3ம், 11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, திருகோணமலை

02 Dec, 2014
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US