ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் ஜோ பட நடிகை! வாயடைத்துப்போன ரசிகர்கள்
ஜோ திரைப்பட புகழ் நடிகை பவ்யா த்ரிகா ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்த தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை பவ்யா த்ரிகா
தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் வளர்ந்துவரும் இளம் நடிகையாக திகழ்பவர் தான் பவ்யா த்ரிகா. இவர் 2022 ஆம் ஆண்டு பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கிக்கத்தில் வெளியான டாலி திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ரியோவுடன் இணைந்து தமிழில் ஜோ என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படமே இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கிக் கொடுத்தது.
சினிமா மற்றும் மாடல் என டிப்போதும் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கும் பவ்யா த்ரிகா தற்போது செம ட்ரெண்டிங்கான உடையில் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

அழுதுக்கொண்டிருந்த குழந்தை திடீரென சிரித்த முகத்துடன் கொடுத்த நம்பவே முடியாத Reaction! நீங்களே பாருங்க
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |