3 மாத இனி ரீசார்ஜ் இலவசம்- ஆனந்த் திருமண ஸ்பெஷல்: இது முகேஷ் அம்பானிக்கு தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Reliance Jio
By DHUSHI Jul 15, 2024 06:20 PM GMT
Report

ஆனந்த அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணத்தையோட்டி 3 மாதத்திற்கு ரீசார்ஜ் தேவையில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனந்த் அம்பானி- ராதிகா

ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி பார்க்கப்படுகிறார்.

இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இவர்களின் திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

3 மாத இனி ரீசார்ஜ் இலவசம்- ஆனந்த் திருமண ஸ்பெஷல்: இது முகேஷ் அம்பானிக்கு தெரியுமா? | Jio Free 3 Month Recharge For Anant Ambani Wedding

2 ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகளை தொடர்ந்து திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

இவர்களின் புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

3 மாத இனி ரீசார்ஜ் இலவசம்- ஆனந்த் திருமண ஸ்பெஷல்: இது முகேஷ் அம்பானிக்கு தெரியுமா? | Jio Free 3 Month Recharge For Anant Ambani Wedding

3 மாத இலவச ரீசார்ஜ் திட்டம்

இந்த நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு 3 மாத இலவச ரீசார்ஜ் வழங்க போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியில் எழுதப்பட்ட இந்த மெசேஜீல், இலவச ரீசார்ஜ் சலுகையைப் பெறுவதற்கு ஒரு லிங்கை கிளிக் செய்யுமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3 மாத இனி ரீசார்ஜ் இலவசம்- ஆனந்த் திருமண ஸ்பெஷல்: இது முகேஷ் அம்பானிக்கு தெரியுமா? | Jio Free 3 Month Recharge For Anant Ambani Wedding

இது முற்றிலும் போலியானது எனவும் ஜியோ நிறுவனம், பயனாளர்களுக்கு எந்த வித இலவச ரீசார்ஜையும் வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

மக்களுக்கான அறிவுறுத்தல்

மேலும், இது போன்ற தகவல்கள் "MyJio" ஆப் அல்லது "Google Pay" போன்ற நம்பகமான ஆன்லைன் பேமெண்ட் ஆப்ஸ் மூலமாக வந்தால் மட்டுமே பயனர்கள் தங்கள் நம்பருக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

போலியான தகவல்களை நம்பி தங்களின் பணத்தை இழந்து விட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3 மாத இனி ரீசார்ஜ் இலவசம்- ஆனந்த் திருமண ஸ்பெஷல்: இது முகேஷ் அம்பானிக்கு தெரியுமா? | Jio Free 3 Month Recharge For Anant Ambani Wedding

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US