கணவர் ஜெயம் ரவியை Unfollow செய்த மனைவி ஆர்த்தி! பூதாகரமாக வெடிக்கும் பிரச்சனை

Jayam Ravi
By Manchu Jun 26, 2024 10:14 AM GMT
Manchu

Manchu

Report

நடிகர் ஜெயம் ரவியை அவரது மனைவி ஆர்த்தி தற்போது இன்ஸ்டாகிராமில் அவரை Unfollow செய்துள்ளது ரசிகர்களிடையே பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆனார்.

இப்படத்தின் பெயரை இவருக்கு அடைமொழியாக மாறியது. இவர் 2009ம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்ததுடன், இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.

கணவர் ஜெயம் ரவியை Unfollow செய்த மனைவி ஆர்த்தி! பூதாகரமாக வெடிக்கும் பிரச்சனை | Jayam Ravi Wife Aarti Unfollow Husband Instagram

படப்பிடிப்பில் என்னதான் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாடு சுற்றுலா செல்வதை வழக்கம் வைத்திருந்தார் ஜெயம் ரவி.

அந்த புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் வந்தார். இந்நிலையில் குறித்த தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் பிரிய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கணவர் ஜெயம் ரவியை Unfollow செய்த மனைவி ஆர்த்தி! பூதாகரமாக வெடிக்கும் பிரச்சனை | Jayam Ravi Wife Aarti Unfollow Husband Instagram

மாமியாரிடம் மோதல்? ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதிகளிடையே பிரச்சனை ஏன்? வெளியான காரணம்

மாமியாரிடம் மோதல்? ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதிகளிடையே பிரச்சனை ஏன்? வெளியான காரணம்

ரவியை Unfollow செய்த ஆர்த்தி

சமீபத்தில் இதற்கு ஜெயம் படம் வெளியாகி 21 ஆண்டுகள் முடிவமடைந்த புகைப்படத்தினை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

ஆனால் நேற்றைய தினம் தனது இன்ஸ்டாவில் இருந்த ஜெயம் ரவி புகைப்படம் அனைத்தையும் நீக்கியுள்ளார்.

இவர்களின் பிரிவிற்கு தயாரிப்பாளரான இவரது மாமியார் காரணம் என்றும் கருத்துக்கள் வெளியாகி வந்தன.

கணவர் ஜெயம் ரவியை Unfollow செய்த மனைவி ஆர்த்தி! பூதாகரமாக வெடிக்கும் பிரச்சனை | Jayam Ravi Wife Aarti Unfollow Husband Instagram

த்ரிஷா விஜய் இடையே நடப்பது என்ன? மேலும் குழப்பத்தை ஏற்படுத்திய அந்த புகைப்படம்

த்ரிஷா விஜய் இடையே நடப்பது என்ன? மேலும் குழப்பத்தை ஏற்படுத்திய அந்த புகைப்படம்

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தியில் ஜெயம் ரவியை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். அதாவது அவரை Unfollow செய்துள்ளார். மேலும் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் நீக்கியுள்ளார்.

ஆர்த்தி செய்யும் இந்த விடயங்கள் அனைத்தும் வெளியே பரவியது வதந்தி அல்ல உண்மை தான் என்று அனைவருக்கும் தோன்ற வைத்துள்ளது. 

கணவர் ஜெயம் ரவியை Unfollow செய்த மனைவி ஆர்த்தி! பூதாகரமாக வெடிக்கும் பிரச்சனை | Jayam Ravi Wife Aarti Unfollow Husband Instagram

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US