ஜெயம் ரவியின் மனைவியா இது? நடிகையை தோற்கடிக்கும் பேரழகு
ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி கருப்பு நிற புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
ஜெயம் ரவி
எடிட்டர் மோகனின் மகனான ரவி கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்பு ஜெயம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அப்படத்தினையே அடையாளமாக மாற்றினார் ஜெயம் ரவி.
சுமார் 20 ஆண்டுகளாக சினிமாவில் கலக்கி வரும் இவர் கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஆரவ், அயான் என்று இரண்டு மகன் உள்ள நிலையில், ஆரவ் டிக் டிக் டிக் என்ற படத்தில் ஜெயம் ரவியின் மகனாகவே நடித்திருந்தார். இப்படத்திற்கு ஆரவ் விருதும் வாங்கினார்.
இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி போட்டோஷுட் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
கருப்பு நிற சேலையில் செம்ம அழகாக இருக்கும் ஆர்த்தியை ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் நடத்தி அசத்தி இருக்கிறார் ஜெயம் ரவி.
இதைப்பார்த்த நெட்டிசன்கள், ஆர்த்தியை சினிமாவில் நடிக்க வைக்க போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியும், அவரின் அழகை புகழ்ந்தும் வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |