பாடகி கெனிஷாவுடன் தொடர்பா? நடிகர் ஜெயம் ரவி வைத்த முற்றுப்புள்ளி

Jayam Ravi Kenishaa Francis
By Manchu Sep 21, 2024 01:36 PM GMT
Manchu

Manchu

Report

நடிகர் ஜெயம் ரவி, பாடகி கெனிஷாவுடன் தன்னை சேர்த்து வதந்தி பரப்புவதற்கு ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். இவர் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

பாடகி கெனிஷாவுடன் தொடர்பா? நடிகர் ஜெயம் ரவி வைத்த முற்றுப்புள்ளி | Jayam Ravi On Open Talk Rumors With Kenisha

ஆனால் இந்த முடிவில் தனக்கு விருப்பம் இல்லாதது போன்று மனைவி ஆர்த்தி பதிவு ஒன்றினை வெளியிட்டது ரசிகர்களுக்கு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் நேரத்தை கழித்து வருவதை அவதானித்த நெட்டிசன்கள் இருவருக்கும் தொடர்பு உள்ளதாக வதந்தியை கிளப்பி வந்தனர். இதற்கு ஜெயம் ரவி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பாடகி கெனிஷாவுடன் தொடர்பா? நடிகர் ஜெயம் ரவி வைத்த முற்றுப்புள்ளி | Jayam Ravi On Open Talk Rumors With Kenisha

Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட்

Tamil Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள்... வெளியே லீக்கான லிஸ்ட்

வதந்திக்கு முற்றுப்புள்ளி

ஜெயம் ரவி நடித்துள்ள ப்ரதர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஜெயம் ரவி கூறுகையில், “இந்த விஷயத்தில் ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். வாழு... வாழ விடு. யாரையும் இதில் இழுக்காதீர்கள். ஏதேதோ பெயர்களை சொல்கிறார்கள். அப்படி செய்யாதீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்க விடுங்கள்.

பாடகி கெனிஷாவுடன் தொடர்பா? நடிகர் ஜெயம் ரவி வைத்த முற்றுப்புள்ளி | Jayam Ravi On Open Talk Rumors With Kenisha

Siragadikka Aasai: போனை திருட வந்த ரோகினி! வசமாக முத்துவிடம் மாட்டிக்கொண்ட தருணம்

Siragadikka Aasai: போனை திருட வந்த ரோகினி! வசமாக முத்துவிடம் மாட்டிக்கொண்ட தருணம்

பாடகி கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிர்களை காப்பாற்றிய ஒரு ஹீலர் அவர். எதிர்காலத்தில் நானும், கெனிஷாவும் சேர்ந்து ஹீலிங் சென்டர் தொடங்கி பலருக்கும் உதவ வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அதைக் கெடுக்காதீர்கள். அதை யாராலும் கெடுக்கவும் முடியாது. தேவையில்லாமல் என்னையும், கெனிஷாவையும் தவறாக பேச வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US