ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து வழக்கு- நீதிபதி கொடுத்த அறிவுரை- சேர்வார்களா?

Jayam Ravi Tamil Cinema Divorce Aarthi Ganeshkar Ravi
By DHUSHI Dec 21, 2024 06:28 PM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த விவாகரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் கொடுத்த அறிவுரை சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து

Siragadikka Aasai: ரவியிடம் பணத்திற்கு சண்டையிட்ட மனோஜ்... அடுத்து நடக்கப்போவது என்ன?

Siragadikka Aasai: ரவியிடம் பணத்திற்கு சண்டையிட்ட மனோஜ்... அடுத்து நடக்கப்போவது என்ன?

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

ஜெயம் ரவிக்கும் அவரின் காதல் மனைவி ஆர்த்திக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக முடிவெடுத்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து வழக்கு- நீதிபதி கொடுத்த அறிவுரை- சேர்வார்களா? | Jayam Ravi Aarti Divorce Case Court Judgment

இது தொடர்பாக இருவரது சமூக வலைத்தளப்பக்கங்களிலும் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

நீதிமன்ற உத்தரவு

Bigg Boss: ஒற்றை வார்த்தையால் அன்ஷிதாவை தலைகுனிய வைத்த விஜய் சேதுபதி

Bigg Boss: ஒற்றை வார்த்தையால் அன்ஷிதாவை தலைகுனிய வைத்த விஜய் சேதுபதி

இந்த நிலையில், விவாகரத்து வழக்கு கடந்த மாதம் சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தது.

அதில், ஜெயம் ரவி நேரில் ஆஜராகினார், அதே சமயம் ஆர்த்தி காணொளி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதீபதி, குடும்ப நல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலம் இன்றைய தினம் சந்தித்து பேச வேண்டும் என கூறப்பட்டது.

ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து வழக்கு- நீதிபதி கொடுத்த அறிவுரை- சேர்வார்களா? | Jayam Ravi Aarti Divorce Case Court Judgment

இன்றைய தினம் ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெயம் ரவி- ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள்.

சமரச பேச்சுவார்த்தை முடிவடையவில்லை என்று மத்தியஸ்தர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, இருவரும் மனம் விட்டு பேசுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர் இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்து குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    

ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து வழக்கு- நீதிபதி கொடுத்த அறிவுரை- சேர்வார்களா? | Jayam Ravi Aarti Divorce Case Court Judgment

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US