அப்பாவை Unfollow செய்தாரா விஜய் மகன்? உண்மை தான் என்ன?
நடிகர் விஜயின் மகன் யேஜப் சஞ்சய் அவருடைய அம்மாவிற்கு முழு ஆதரவாக செய்த செயல் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
கிரகலங்களுக்குள் ஒரு பிரச்சனை நடந்து விட்டால் அதை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி விடுவார்கள். குறிப்பாக பிரபலங்களின் ரசிகர்கள் அவர்களின் செயலை எப்போதும் கவனித்துகொண்டே இருப்பார்கள்.
இந்த நிலையில் தான் நடிகர் விஜய் நடிப்பை விட்டு தற்போது அரசியலில் இறங்கி உள்ளார். அப்படி இருக்கையில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு கோர்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் பலவி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சங்கீதா அதாவது விஜய் மனைவி குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இவர்களுடைய விவாகரத்து ஏப்ரல் 20 தாம் திகதி மறு விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படி ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் மகன் சஞ்சய் தன்னுடைய அப்பாவை அன்போலோவ் செய்துள்ளார்.

அப்பாவை அன்ஃபாலோ செய்த மகன்?
ஜேசன் சஞ்சய் தனது தந்தையை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாக தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
சிலர் கூறுகின்றனர் ஏற்கனவே ஜோசப் தன்னுடைய தந்தையான விஜயை பின்தொடரவில்லை. அவர் இப்போது தான் தொடர்வதை நிறுத்தி விட்டார் என யார் சொன்னது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் உண்மையில் சஞ்சய் Unfollow செய்தாரா இல்லை முதலில் இருந்து follow பண்ணவில்லையா என்பது சஞ்சய் சொன்னால் மட்டுமே தெரியும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |