Overthinking -ல் இருந்து வெளிவர ஜப்பானியர்களின் புதிய முயற்சி
பொதுவாக சிலர் ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் பிரச்சினை குறித்து சிந்திப்பதாக நினைத்து ஓவர் திங் செய்துக் கொண்டிருப்பார்கள்.
இதனை ஆரம்ப காலங்களில் கண்டுக் கொள்ளாவிட்டால் காலங்கள் செல்ல செல்ல மன அழுத்தம், பதற்றம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இப்படியான பிரச்சினைகளை தடுப்பதற்காகவே ஜப்பானியர்கள் சில நுட்ப முறைகளை கையாள்கிறார்கள்.
அந்த வகையில் ஜப்பானியர்களின் வாழ்க்கை முறை உலகிலேயே மிக சிறந்ததாக பார்க்கப்படுகின்றது. இதனால் ஓவர் திங்கிற்காக இவர்கள் பயன்படுத்தும் நுட்பமுறையும் இலகுவானதாக தான் இருக்கும். இது தொடர்பில் தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
ஜப்பானியர்கள் கையாளும் நுட்பமுறை
1. Shoganai
இன்றைய காலக்கட்டத்தில் பலர் சிந்தினைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை நினைத்து கவலையாக இருப்பார்கள். இப்படியான சூழ்நிலையின் போது ஜப்பானியர்களின் இந்த 'Shoganai' நுட்பமுறையை பயன்படுத்துவார்கள்.
Shoganai எனப்படுவது தேவையற்ற விடயங்களை நினைத்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். எந்த சூழ்நிலையிலும் நுண்ணோக்கிய சிந்திப்பது அவசியம்.
2. Shirin-yoku
இந்த பிசியான வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்கு மேல் சோர்வாகவும் சலிப்பாகவும் இருக்கும். இப்படியான நேரங்களில் இயற்கையுடன் உங்கள் நேரங்களை செலவிடுங்கள். இது உங்களை தேவையற்ற சிந்தனைகளிலிருந்து விடுபெற வைக்கும்.
3. Nenbutsu
இந்த முறையானது உங்கள் கவனத்தை திசை திருப்பும முயற்சி. தியானம் போன்ற பயிற்சிகளை செய்து பார்க்கலாம். இது உங்கள் மனதை அமைதி படுத்த உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |