3 மனைவிகள் 2 காதலிகளுடன் அட்டகாசமாக வாழும் ஜப்பானிய மன்மதன்... இப்படியும் ஒரு இலக்கா!

Marriage Married Viral Photos World Japan
By Vinoja Oct 20, 2024 08:07 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக பலருக்கும் ஒருவரை காதல் செய்து திருமணம் செய்துக்கொள்வதே பெரிய போராட்டமாக இருக்கின்றது.

ஆனால் ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியைச் சேர்ந்தவர் ரியூதா வதனாபே என்ற 36 வயதாகும் நபரின் திருமண வாழ்க்கை பலரையும் வாயடைக்கச்செய்துள்ளது.

3 மனைவிகள் 2 காதலிகளுடன் அட்டகாசமாக வாழும் ஜப்பானிய மன்மதன்... இப்படியும் ஒரு இலக்கா! | Japanese Man Who Has 3 Wives And 2 Girlfriends

அப்படி என்ன செய்தார் ?

இவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல், 3 மனைவிகள், 2 காதலிகள் மூலம் 10 குழந்தைகளை பெற்றெடுத்து அனைவரும் பிரமிக்கும் அளவுக்கு ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்.

3 மனைவிகள் 2 காதலிகளுடன் அட்டகாசமாக வாழும் ஜப்பானிய மன்மதன்... இப்படியும் ஒரு இலக்கா! | Japanese Man Who Has 3 Wives And 2 Girlfriends

சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் தோல்வியால் மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார் ரியூதா. அதிலிருந்து எப்படியாவது தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் டேட்டிங் ஆஃப் மூலம் பல காதலிகளை பெற்றுள்ளார்.

பிரியாணியின் பாத்திரங்கள் ஏன் சிவப்புத் துணியால் சுற்றப்படுகிறது? உண்மை காரணம் இதுதான்

பிரியாணியின் பாத்திரங்கள் ஏன் சிவப்புத் துணியால் சுற்றப்படுகிறது? உண்மை காரணம் இதுதான்


இந்த ஆஃப் மூலம் தொடர்ந்து 4 பெண்களை திருமணம் செய்து, குழந்தைகளையும் பெற்றுள்ளார். அதில் ஒரு மனைவி மட்டும் இவரை விட்டு பிரிந்ததன் பின்னர் தற்போது மேலும் 2 பெண்களை காதலித்து வருகிறார்.

3 மனைவிகள் 2 காதலிகளுடன் அட்டகாசமாக வாழும் ஜப்பானிய மன்மதன்... இப்படியும் ஒரு இலக்கா! | Japanese Man Who Has 3 Wives And 2 Girlfriends

இவரின் வாழ்க்கை செலவுகளுக்கு ஒரு மாதத்திற்கு சுமார் ரூ. 5 லட்சம் (914,000 யென்) இவருக்கு வீட்டை பராமரிக்க செலவாகிறதாம். ஆனால் 10 ஆண்டுகளாக வேலை இன்றி வீட்டை பராமரித்து, குழந்தைகளையும் கவனித்துக்கொள்வதால் ரியூதாவுக்கான செலவுகளை அவர்களின் மனைவி மற்றும் காதலிகளே பார்த்துக்கொள்கின்றார்கள் என அவரே குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய ரியூதா இன்னும்‘நிறைய திருமணம் செய்து 54 குழந்தைகள் பெற்று ‘திருமணக் கடவுள்’ என்ற பெயரொடு வாழவேண்டும்’’ என்பதே அவரின் இலக்கு எனவும் குறிப்பிட்டுட்டுளார்.

3 மனைவிகள் 2 காதலிகளுடன் அட்டகாசமாக வாழும் ஜப்பானிய மன்மதன்... இப்படியும் ஒரு இலக்கா! | Japanese Man Who Has 3 Wives And 2 Girlfriends

மேலும் இவரின் ஒவ்வொரு இரவையும் தனது ஒவ்வொரு மனைவிகளுடன் பிகிர்ந்து கொள்வதாகவும் இதனால் ஒருபோதும் மனைவிகளுக்குள் பெறாமையோ சண்டையோ வந்ததில்லை எனவும் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.  

அசுர வேகத்தில் மணலுக்குள் தன்னை தானே புதைத்துக்கொள்ளும் பாம்பு... எதற்காக தெரியுமா?

அசுர வேகத்தில் மணலுக்குள் தன்னை தானே புதைத்துக்கொள்ளும் பாம்பு... எதற்காக தெரியுமா?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US