5000 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தியில் உருவாகும் அபூர்வ யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்!

Horoscope Astrology
By Vinoja Aug 24, 2024 03:21 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. 

அந்த வகையில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதி நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். 

5000 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தியில் உருவாகும் அபூர்வ யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்! | Janmashtami 2024 Who Get Lord Krishnas Blessings

கிருஷ்ண ஜெயந்தி எனப்படுவது கிருஷ்ண பரமாத்மா பிறந்த நாளாகும். அதனடிப்படையில் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. 

சாஸ்திரங்களின் பிரகாரம் இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி மிகந்த சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. காரணம் இந்நாளில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் உருவான அரிய யோகம் உருவாக இருக்கின்றது. 

5000 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தியில் உருவாகும் அபூர்வ யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்! | Janmashtami 2024 Who Get Lord Krishnas Blessings

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் சூரியன் ரோகிணி நட்சத்திரம் மற்றும் சிம்ம ராசியிலும், சந்திரன் ரிஷப ராசியில் குருவுடன் ஒன்றுடீசர்வதால் கஜகேசரி ராஜயோகடும் ஏற்படவுள்ளது.

Numerology: சொன்ன சொல்லை கச்சிதமாக காப்பாற்றும் பெண்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் தான் உங்க திகதி?

Numerology: சொன்ன சொல்லை கச்சிதமாக காப்பாற்றும் பெண்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் தான் உங்க திகதி?


குறித்த ராஜயோகத்தால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு பல்வேறு வகையிலும் சாதக பலன்கள் கிடைக்கும். அவ்வாறு கிருஷ்ண ஜெயந்தியின் பின்னர் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

5000 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தியில் உருவாகும் அபூர்வ யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்! | Janmashtami 2024 Who Get Lord Krishnas Blessings

மேஷ ராசியினருக்கு இந்த கஜகேசரி ராஜயோகம் 2 ஆவது வீட்டில் உருவாகியிருப்பதால், பெரும் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றரார்கள். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கிருஷ்ண ஜெயந்தியின் பின்னர் ஆரம்பிக்கும் எல்லா விடயங்களிலும் வெற்றி கிடைக்கப்போவது உறுதி. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்வில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

சிம்மம்

5000 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தியில் உருவாகும் அபூர்வ யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்! | Janmashtami 2024 Who Get Lord Krishnas Blessings

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு  கிருஷ்ண ஜெயந்தியானது சிறப்பான பலன்களை கொடுக்கப்போகின்றது. சிம்மத்தின்  10 ஆம் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவள்ளதால் தொழிலில் எதிர்பாராதளவு வெற்றி கிட்டும்.

பணியிடத்தில் பராட்டும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு பதவியுயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகாக உள்ளது. தொழில் தேடுபவராக இருந்தால் இந்த யோகத்தால்  விடும்பிய வேலை வாய்ப்பு வீடு தேடிவரும். 

கன்னி

5000 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தியில் உருவாகும் அபூர்வ யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்! | Janmashtami 2024 Who Get Lord Krishnas Blessings

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். ஆன்மீக விடயங்களில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.கிருஷ்ணரின் முழுமையான ஆசீர்வாதத்தை இந்த ராசியினர் பெறப்போகின்றார்கள். 

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றிக்கான அனைத்து பாதைகளும் இந்த கிருஷ்ண ஜெயந்தியின் பின்னர் திறக்கப்போகின்றது. நீண்ட நாள் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். 

விஜய் நியூமராலஜி படி தான் கொடியை அறிமுகம் செய்தாரா? 22-க்கு பின்னால் இருக்கும் ரகசியம்

விஜய் நியூமராலஜி படி தான் கொடியை அறிமுகம் செய்தாரா? 22-க்கு பின்னால் இருக்கும் ரகசியம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US