ட்ரெண்டிங் உடையில் கிறிஸ்மஸ் மரத்துடன் நடிகை ஜான்வி கபூர்... குவியும் லைக்குகள்
நடிகை ஜான்வி கபூர் மினுமினுக்கும் ட்ரெண்டிங் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து தற்பொது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை ஜான்வி கபூர்
சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் தடக் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படமே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், அதனை தொடர்ந்து நேரடியாக ஒடிடியில் வெளியான குன்ஜன் சேக்சேனா தி கார்கில் கேள் என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
ஹிந்தியில் ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக ஜான்வி நடித்த தேவரா திரைப்படம் தமிழ் ராசிகர்களையும் வெகுவாக கவந்தது.
தற்போது தெலுங்கிலும் ஜான்வி ஆர்வம் காட்டி வருகின்றார். இவருக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
சினிமாவில் மாத்திரமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் காட்டிவரும் ஜான்வி தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.
இந்நிலையில் தற்போது நத்தார் பண்டிகையை முன்னிட்டு ட்ரெண்டிங் உடையில் கிறிஸ்மஸ் மரத்துடன் செம ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |