கேரளாவுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஜான்வி கபூர்... என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க
நடிகை ஜான்வி கபூர் கேரளாவுக்கு சுற்றுளா சென்று தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை ஜான்வி கபூர்
சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் தடக் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படமே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், அதனை தொடர்ந்து நேரடியாக ஒடிடியில் வெளியான குன்ஜன் சேக்சேனா தி கார்கில் கேள் என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக ஜான்வி நடித்திருந்த தேவரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஹிந்தி சினிமாவை தாண்டி தற்போது தெலுங்கிலும் அவர் ஆர்வம் காட்டி வரும் ஜான்விக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
ஜான்வி கபூர் சினிமாவில் மட்டுமன்றி சமூக வைலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். தனது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் தற்போது கேரளாவிற்கு சுற்றுலா சென்றிருக்கும் ஜான்வி கபூர் ட்ரெண்டிங்கான வெள்ளை நிற சேலையில் தற்போது வெளியிட்டிருக்கும் செம ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |