அழகே வெட்கப்படும் பேரழகியை துளியும் மேக்கப் இல்லாமல் பார்த்துருக்கீங்களா? இதுவரை காணாத அரிய புகைப்படம்!
பிக்பாஸ் ஜனனி துளியும் மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 ல் இலங்கையிலிருந்து வந்து இந்திய மக்களை தன்வசப்படுத்தியவர் தான் பிக்பாஸ் ஜனனி.
இவர் ஆரம்பத்தில் சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளாராக தான் இருந்துள்ளார்.
ஆனால் பிக்பாஸ் வந்த பின்னர் தற்போது “லியோ ” படத்தில் நடிகர் விஜயுடன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ்வுடன் தற்போது ஆல்பம் பாடல் ஒன்றில் இணைந்துள்ளார்.
அழகே வெட்கப்படும் பேரழகி
இவரின் வளர்ச்சியை பார்க்கும் போது தென்னிந்திய பிரபலங்களில் வயிற்றில் புலி கரைக்கும்.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி முகத்தில் துளியும் மேக்கப் இல்லாத புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் பார்க்கும் போது ஜனனி மேக்கப் இல்லாமலும் அழகாக தான் இருக்கிறார் என்று தெளிவாகின்றது.