தெறிக்க விட்ட இலங்கை ஜனனி! பொறாமையில் பொங்கிய மைனா...ட்ரெண்டாகும் வீடியோ
இலங்கை பெண் ஜனனி ஆடிய குத்து நடனம் தற்போது இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
நாளுக்கு நாள் சுவாரஷ்யம் குறையாமல் நிகழ்ச்சி செல்ல பிக் பாஸ் டாஸ்க்குகளும் முக்கிய காரணமாக உள்ளது.
இன்றைய தினம் டான்ஸ் டாஸ் கொடுத்து நிகழ்ச்சியை பிக் பாஸ் சூடுப்பிடிக்க செய்துள்ளார்.
அந்த வகையில் ஜனனி ஆடிய நடனம் தற்போது இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.
#Janani Performance ???#BiggBossTamil6 #BiggBoss#BiggBossTamil pic.twitter.com/7gi2ZZFGzK
— BIGG BOX TROLL (@drkuttysiva) December 6, 2022
மைனா தான் முதலில் நடனமாடினார். அவருக்கு குறைந்த பணமே சேர்ந்தது.
ஆனால் ஜனனியின் நடனத்திற்கு அவரை விட அதிகமான பணம் சேர்ந்தால் பொறாமையில் பொங்கி கொண்டிருக்கும் காட்சிகளையும் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.
#BiggBossTamil#biggbosstamil#myna #dhanam #janany #janani
— Anbarasan Gopal (@AnbarasanGopal2) December 6, 2022
Ipo arabichange nalla ilaanu vanmatha kakurange...
Inge kathara varuvaange, ivangaluku set agala athu ithunu just ignore... pic.twitter.com/3LwBAGQNoA