மஞ்சள் நிறச் சேலையில் இலங்கை அழகி! காட்டு தீயாய் பரவும் புகைப்படங்கள்

Bigg Boss Viral Photos Janany
By Dhushi Feb 06, 2023 08:00 PM GMT
Report

மஞ்சள் காட்டு மைனா போல் மஞ்சள் நிற சேலையில் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஜனனியின் புகைப்படம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிக் பாஸ் பிரபலம் ஜனனி

பிக் பாஸ் சீசன் 6 ல் இலங்கை மக்கள் சார்பில் கலந்துக் கொண்டவர் தான் ஜனனி. இவரின் குழந்தைத்தனமான சில நடவடிக்கைகள் ரசிகர்கள் பலரை கவர்ந்து சுமார் 50 நாட்களுக்கு மேல் ஜனனியை பிக் பாஸ் வீட்டில் வைத்திருந்தது.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது டாஸ்க்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார், மற்ற நேரங்களில் பாடுவது, நடனம் ஆடுவது என தனக்கென ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஜனனி பிக் பாஸ் சீசன் 6 கடைசி வரை வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டத்தினால் அவர் குறைவான வாக்குகள் பெற்று பாதிலேயே வெளியேறி விட்டார்.

இவர் வெளியே வந்த பின்னர் இவருக்கான ரசிகர்கள் பட்டாளத்தையும், நிறைய வாய்ப்புகளும் இவருக்கு வந்துள்ளது, இதனால் இவர் இலங்கைக்கு கூட இன்னும் திரும்பவில்லையாம்.

மஞ்சள் நிறச் சேலையில் இலங்கை அழகி! காட்டு தீயாய் பரவும் புகைப்படங்கள் | Janany Latest Viral Picture

மஞ்சள் நிற சேலையில் உலா வரும் இலங்கை பெண்

இதன்படி, விஜயின் நடிப்பில் வெளியாக இருக்கும் விஜய் 67 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் ஜனனி ஆர்மி தற்போதும் செயற்பட ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஜனனி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இதன்படி, சமூக வலைத்தளங்களில் மஞ்சள் நிற சேலை அணிந்து மஞ்சள் காட்டு மைனாப் போல் காட்சியளிக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ஜனனிக்கு பலத்த ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள்.

       

GalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US