பிக் பாஸில் முதல் நாளே குழந்தைப் போல் ஆடம்பிடிக்கும் ஜனனி..!
விஜய் டிவியில் தற்போது வெகுவிமர்சையாக ஒளிப்பரப்படும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முதல் நாளே ஜனனி புலம்பி தள்ளியுள்ளார்.
இந்த வீடியோ பிக் போஸ் ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 6 நேற்றைய தினம் ஆரம்பமான நிலையில் இதில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டுள்ளது.
உதாரணமாக யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா மற்றும் கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

வைரல் வீடியோ
இதில் இலங்கை சார்பில் ஜனனி குணசீலன் கலந்துக் கொண்டுள்ளார். மேலும் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடங்கி இருக்கும்.
இந்நிலையில் முதல் நாளான இன்று ஜனனியின் பேக் இல்லாத காரணத்தினால் பேக்கை தருமாறும் இவர் இப்படி இருந்தது இல்லையென்றும் குழந்தைப் போல் புலம்பியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.