Ethirneechal: ரகசிய அறையில் படுத்திருந்த நபர்... ஜனனியிடம் கொடூர முகத்தைக் காட்டிய தேவசகாயம்

Viral Video Ethirneechal Thodargiradhu
By Manchu Feb 07, 2026 10:30 AM GMT
Report

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியை காப்பாற்றிய வைத்திருந்த தேவ சகாயத்தின் செயல்கள் ஜனனிக்கு தற்போது சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.

குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து தப்பித்து ஜாமீன் கிடைத்து வீட்டிற்கு வந்த நிலையில் நந்தினி வைத்த நிபந்தனையால் கதிரின் விவாகரத்து பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது.

தற்போது ஜனனி தங்கியிருக்கும் இடத்தைக் குறித்து அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் உண்மையை கண்டுபிடித்துவிடாத அளவிற்கு மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளனர்.

Ethirneechal: ரகசிய அறையில் படுத்திருந்த நபர்... ஜனனியிடம் கொடூர முகத்தைக் காட்டிய தேவசகாயம் | Janani Found Secret Room Devasakayam Entry

இந்த நிலையில் ஜனனி வீட்டில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு ரகசிய அறையை பார்க்கிறார். ஜனனி உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர். 

அந்த அறையின் ஜன்னலை திறந்தபோது அதில் ஒருவர் படுத்திருக்கிறார். ஜனனி அவரை எழுப்ப முயற்சி செய்கின்றார்.

Neeya Naana: கணவனை இழந்த பெண்... கைதூக்கிவிட்ட தோழி! கண்ணீரில் மூழ்கிய அரங்கம்

Neeya Naana: கணவனை இழந்த பெண்... கைதூக்கிவிட்ட தோழி! கண்ணீரில் மூழ்கிய அரங்கம்

மறுபக்கம் தர்ஷினியும் சக்தியும் ஒருவரை சந்திக்க செல்கிறார்கள். தேவசகாயம் ஜனனியை சித்ரவதை செய்ய ஆரம்பித்ததுடன், குணசேகரனுக்கு போன் செய்து ஜனனி உயிருடன் இருப்பதையும் கூறியுள்ளார்.

இதனால் குணசேகரனுக்கு ஜனனி இன்னும் சாகவில்லை என்றும் தனது ஆட்கள் தன்னிடம் பொய் சொல்லியதையும்  கண்டுபிடித்துள்ளார் . 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US