நடிகர் ஜனகராஜா இது? தற்போதைய நிலை என்ன தெரியுமா? எப்படி இருக்காருனு பாருங்க
நடிகர் ஜனகராஜின் அண்மைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் 90 களில் கலக்கல் காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் ஜனகராஜ்.
அவருடைய வித்தியாசமான குரலும் பாடி லேங்வெஜூம் தற்போதும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காதது.
ஜனகராஜ் தற்போது சென்னையில் வசித்து வருகின்றார்.
தற்போது வருக்கு 67 வயதாகின்றது. ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது அவரை நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் சந்தித்து பேசி இருக்கிறார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.