யாழின் அந்தப்புரம்- இந்தியா வரையிலான சர்வதேச பயணத்தை உறுதிப்படுத்திய சான்று.. முழுவிவரம் இதோ!
இலங்கையில் தமிழர் பகுதி என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தில் பண்டைய மன்னர்கள் விட்டு சென்ற பல எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஏரி ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த பகுதி மக்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த ஏரியானது, யாழ்ப்பாணத்தின் அந்தபுரமாகவும், அக்காலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சர்வதேச பயணங்களை மேற்கொண்டமைக்கான சான்றாகவும் பார்க்கப்படுகின்றது.
சுண்ணாம்பு கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட ஏரியின் சுற்று சுவர்கள் இன்றும் உடையாமல் உறுதியாக நிற்கின்றமை வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், இந்த பகுதி பற்றி விளக்கமாக கூறிய எமது தொகுப்பாளர் அந்த காலப்பகுதியில் ஏரியால் மக்கள் பெற்ற பலன்களையும் விளக்கமாக கூறியுள்ளார்.
அந்த வகையில், ஏரி பற்றிய முழு விவரங்களை கீழுள்ள காணொளியில் முழுமையாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |