விஷத்தை கக்கிய சௌந்தர்யா.. உடைந்து போன ஜாக்குலின்- இப்படியொரு சாதனை செய்துள்ளாரா?

Bigg Boss Jacqueline Fernandez Bigg Boss Tamil 8
By DHUSHI Dec 31, 2024 02:15 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பிக்பாஸ் வீட்டில் ஜாக்குலின் செய்த சாதனை ரசிகர்கள் மத்தியில் பெறும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

பிக்பாஸ் 8

மமிதா பைஜுவை அடித்தாரா பாலா? நீண்ட நாட்களுக்கு பின் சர்ச்சைக்கு இயக்குநர் விளக்கம்

மமிதா பைஜுவை அடித்தாரா பாலா? நீண்ட நாட்களுக்கு பின் சர்ச்சைக்கு இயக்குநர் விளக்கம்

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற அடைமொழியுடன் புதியதாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது 80 நாட்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8.

இந்த நிகழ்ச்சி இன்னும் 3 வாரங்களில் முடிவுக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில், பிக்பாஸ் 8 வீட்டில் அருண் பிரசாத், முத்துக்குமரன், ரயான், ராணவ், விஜே விஷால், தீபக், மஞ்சரி, சௌந்தர்யா, பவித்ரா, ஜாக்குலின் உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

விஷத்தை கக்கிய சௌந்தர்யா.. உடைந்து போன ஜாக்குலின்- இப்படியொரு சாதனை செய்துள்ளாரா? | Jacqueline Eviction History Of Bigg Boss 8

இவர்களில் யார் டைட்டிலை ஜெயிக்கப்போவது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் “டிக்கெட் டூ பினாலே” டாஸ்க் நடைபெற்று வருகிறது.

சாதனை

Photo Album: விமானத்திலும் Promotion செய்யும் படக்குழுவினர்.. மஞ்சள் கயிற்றுடன் சுற்றும் கீர்த்தி சுரேஷ்

Photo Album: விமானத்திலும் Promotion செய்யும் படக்குழுவினர்.. மஞ்சள் கயிற்றுடன் சுற்றும் கீர்த்தி சுரேஷ்

கடந்த வாரங்களில் நண்பர்களாக பிக்பாஸ் வீட்டை ஆட்டி படைத்த சௌந்தர்யா - ஜாக்குலின் இருவரும் தற்போது பிரிந்து விளையாட ஆரம்பித்துள்ளனர்.

இந்த வாரம் ஜாக்குலினை சௌந்தர்யா மற்றும் விஷால் இருவரும் நாமினேட் செய்துள்ளனர். இவர்கள் கடந்த வாரங்களில் தன்னுடன் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இதனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஜாக்குலின் மனமுடைந்து இருக்கிறார்.

விஷத்தை கக்கிய சௌந்தர்யா.. உடைந்து போன ஜாக்குலின்- இப்படியொரு சாதனை செய்துள்ளாரா? | Jacqueline Eviction History Of Bigg Boss 8

இப்படியொரு சமயத்தில் ஜாக்குலின் செய்த சாதனையொன்று இணையவாசிகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

அதாவது, பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் ஜாக்குலின் விளையாடிய 13 வாரங்களில் 13 வாரமும் நாமினேஷனுக்கு தெரிவாகியுள்ளார்.

இவர், கடந்த சீசன்களில் அதிகமாக நாமினேட் செய்யப்பட்ட பாவனி ரெட்டியை தோற்கடித்து விட்டு இந்த நிலைக்கு வந்துள்ளார். ஆனால் 13 வாரங்கள் நாமினேட் செய்யப்பட்டாலும் மக்கள் வாக்களித்து ஜாக்குலினை காப்பாற்றி வருகிறார்கள்.

விஷத்தை கக்கிய சௌந்தர்யா.. உடைந்து போன ஜாக்குலின்- இப்படியொரு சாதனை செய்துள்ளாரா? | Jacqueline Eviction History Of Bigg Boss 8

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US