விமான பயணம் செய்பவரா? தவறி கூட இந்த பொருட்களை கொண்டு போகாதீங்க- மீறினால் அபராதம் உறுதி

Sri Lanka Airport
By DHUSHI Jul 03, 2024 05:04 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக விமான பயணம் செய்ய விரும்புபவர்கள் குறிப்பிட்ட சில பொருட்களை மறந்தும் விமான நிலையத்திற்குள் கொண்டு செல்லக் கூடாது.

அதே சமயம், தடைவிதிக்கப்பட்ட பொருட்களை மறைத்து கொண்டு சென்றால் அபாராதம், விசாரணைக்கு உட்படுத்தலாம்.

அதிலும் குறிப்பாக துபாய், தாய்லாந்து, மலேசியா அல்லது ஐரோப்பா போன்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் பை மற்றும் கைப்பையில் என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதனை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய விமான நிலையத்திலோ அல்லது வெளிநாட்டு விமான நிலையத்திலோ அங்குள்ள அதிகாரிகள் உங்கள் பையை திறந்து சோதிப்பதை சிலர் விரும்பமாட்டார்கள். ஆனால் இதுவே உங்களுக்கு பிரச்சினையாக மாறலாம்.

விமான பயணம் செய்பவரா? தவறி கூட இந்த பொருட்களை கொண்டு போகாதீங்க- மீறினால் அபராதம் உறுதி | Items That Should Not Be Brought Into The Airport

அந்த வகையில் விமான பயணத்தின் போது என்னென்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

விமான பயணத்தின் போது கவனம் செலுத்த வேண்டியவை

1. விமான பயணத்தின் போது அங்குள்ள விதிமுறைகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம்.

விமான பயணம் செய்பவரா? தவறி கூட இந்த பொருட்களை கொண்டு போகாதீங்க- மீறினால் அபராதம் உறுதி | Items That Should Not Be Brought Into The Airport

2. விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை மறந்தும் எடுத்துச் செல்லக் கூடாது. இப்படியான நேரங்களில் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருக்கின்றது.

3. உறைந்த கோழி மற்றும் பறவைகள், போலி/திருடப்பட்ட பொருட்கள், அநாகரீகமான அல்லது ஆபாசப் பொருள், சூதாட்ட உபகரணங்கள் அல்லது இயந்திரங்கள், கள்ள நாணயம், இஸ்லாமிய விழுமியங்களை புண்படுத்தும் எதுவும் வைக்க வேண்டாம் மற்றும் சூனியத்துடன் தொடர்பான பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம்.

விமான பயணம் செய்பவரா? தவறி கூட இந்த பொருட்களை கொண்டு போகாதீங்க- மீறினால் அபராதம் உறுதி | Items That Should Not Be Brought Into The Airport

4. தயாரிப்புகள், பான், சூதாட்ட கருவிகள் அல்லது இயந்திரங்கள், மருந்துகள் போன்ற பொருட்கள் துபாயிக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

5. துபாய்க்கு செல்லும் போது தடைசெய்யப்பட்ட பல பொருட்களை கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தால் அதற்கான முன் அனுமதி மற்றும் பணம் செலுத்த வேண்டும்.

விமான பயணம் செய்பவரா? தவறி கூட இந்த பொருட்களை கொண்டு போகாதீங்க- மீறினால் அபராதம் உறுதி | Items That Should Not Be Brought Into The Airport

6. விலங்குகள், தாவரங்கள், உரங்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பரிமாற்றம் மற்றும் வயர்லெஸ் சாதனங்கள், மதுபானங்கள், அழகுசாதனப் பொருட்கள், கண்காட்சிக்கான தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், இ-சிகரெட்டுகள் மற்றும் மின்னணு ஹூக்காக்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தால் அதற்கு நிச்சயம் அனுமதி அவசியம். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US