உலக கோடீஸ்வரர்களை மிஞ்சும் சொத்து மதிப்பு - யார் இந்த சத்குரு?

Net worth
By Pavi Nov 03, 2025 07:30 PM GMT
Pavi

Pavi

Report

உலகம் முழுவதும் பிரபலமான ஆன்மீகவாதி சத்குருவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 சத்குரு

உலகில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருக்களில் இவரும் ஒருவர். 3 செப்டம்பர் 1957 அன்று கர்நாடகாவில் உள்ள மைசூரில் சுசிலா மற்றும் டாக்டர் வாசுதேவ் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

Fish Pedicure: கால்களை சுத்தப்படுத்தும் சிகிச்சை

Fish Pedicure: கால்களை சுத்தப்படுத்தும் சிகிச்சை

இவர் தனது 25 வயதில் ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தைப் பெற்றதாகவும், தனது வாழ்க்கையை ஆன்மீக பயிற்சிக்கு மாற்றியதாகவும் பல நேர்காணலில் தெரிவித்துள்ளார். நினைவாற்றல், யோகா மற்றும் தியானம் மூலம் ஆன்மீகத்தை பலருக்கும் கற்பித்துக்கொடுக்கிறார்.

உலக கோடீஸ்வரர்களை மிஞ்சும் சொத்து மதிப்பு - யார் இந்த சத்குரு? | Isha Yoga Sadhguru S Net Worth Details Goes Viral

சத்குருவின் கற்பித்தல் பாரம்பரிய யோகப் பயிற்சிகள் மற்றும் நவீன அறிவியலின் கலவையாக இருப்பதாக பயிற்சி பெறுபவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் ஈஷா அறக்கட்டளை நிறுவி வருகிறார்.

இந்த அறக்கட்டளை மூலம் உலக நாடுகளில் யோகா நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்.1983 ஆம் ஆண்டில் மைசூரில் தனது முதல் யோகா வகுப்பை ஆரம்பித்தார்.

இதில் முதலில் 7 பேர் தான் இருந்துள்ளனர். ஒரு சில நாட்கள் கடந்து செல்லும் போது தான் பலரும் வருகை தந்தனர். பின் ஹைதராபாத் மற்றும் கர்நாடகாவிலும் தனது யோகா வகுப்புகளை ஆரம்பித்தார்.

உலக கோடீஸ்வரர்களை மிஞ்சும் சொத்து மதிப்பு - யார் இந்த சத்குரு? | Isha Yoga Sadhguru S Net Worth Details Goes Viral

இவர் நிறுவி வருகின்ற ஈஷா அறக்கட்டளையானது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, லெபனான், சிங்கப்பூர், கனடா, மலேசியா, உகாண்டா, சீனா, நேபாளம், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஈஷா அறக்கட்டளை யோகா பயிற்சிகளை வழங்கி வருகிறது.

2017 ஆம் ஆண்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் வடிவமைத்த 112 அடி ஆதி யோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி ‘ஈஷா யோகா’ மையத்தில் திறந்து வைத்தார்.

உலக கோடீஸ்வரர்களை மிஞ்சும் சொத்து மதிப்பு - யார் இந்த சத்குரு? | Isha Yoga Sadhguru S Net Worth Details Goes Viral

சொத்து மதிப்பு

இவர் ஒரு காலத்தில் தொழிலதிபராக இருந்ததால், பணத்தை எப்படி முதலீடு செய்வது என்பது பற்றி தெரியும். அவர் ரியல் எஸ்டேட், வணிகம் போன்றவற்றில் முதலீடு செய்துள்ளதோடு, பல வாகனங்களின் உரிமையாளராகவும் உள்ளார்.

சத்குருவின் நிகர மதிப்பு 2024 இல் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் நிலம் மற்றும் சொத்துக்களின் குறிப்பிடத்தக்க உரிமையும் அவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

Erlalai, Clayhall, United Kingdom, Essex, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், செட்டிக்குளம்

11 Feb, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொழும்பு, ஹம்பகா, ஜா-யல, நீர்கொழும்பு

09 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US