சர்க்கரையை விட வெல்லம் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
வெள்ளை நிற சீனியில் ஒப்பிடுகையில் ப்ரௌன் நிற சர்க்கரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.
வெகு விரைவில் ஜீரணமாககூடிய சர்க்கரை யை ஒப்பிடும்போது வெல்லம், செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும். உடலுக்கு தேவையான இரும்புச்சத்து தேவையை பூர்த்தி செய்ய வெல்லம் இருக்கிறது.
வெல்லத்தின் பயன்கள்
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- தசை களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.
- உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கும்.
- வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும்.
- உடல் வலி மற்றும் உடல் சோர்வு
- சளி இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமை யும்.
- ஞாபக மறதியை தடுக்கலாம்.
- மாதவிடாய் பிரச்சனையின் போது சாப்பிடலாம்.
இருப்பினும், சர்க்கரை வெகு விரைவில் செரிமானமாகி, நம் ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தும். நிறைய சர்க்கரை உண்ணும் நபர்களுக்கு வெகு விரைவில் நீரிழிவு நோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உண்டு.
சர்க்கரையின் தீமைகள்
- உடல் எடை அதிகரிக்கும்.
- உடல் வலி
- உடல் சோர்வு ஏற்படும்.
இருப்பினும் கலப்படம் எதுவும் இல்லாத பனை வெ ல்லம் அல்லது பனங்கற்கண்டு எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குறிப்பாக பாலில் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தினால் நாள்பட்ட சளி, இருமல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடை க்கும்.