ஒரே ராசியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாமா? ஜோதிட விளக்கம்

Horoscope Astrology
By Vinoja Jul 02, 2024 12:30 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட பண்புகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. 

அதன் காரணமாகத்தான் திருமணம் செய்யும் போது முக்கியமாக ஜாதகம் பார்க்கப்படுகின்றது. திருமண உறவு என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டியது.

ஒரே ராசியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாமா? ஜோதிட விளக்கம் | Is It Good To Have The Same Zodiac Sign

இதில் குறைகள் இருக்கும் பட்சத்தல் அது இருவரின் வாழ்க்கையை மாத்திரமன்றி இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கையிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தும். 

அந்த வகையில் ஒரே ராசியில் பிறந்த இருவர் திருமணம் செய்துக்கொள்வதால் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகள் குறித்து ஜோதிட சாஸ்திரம் என்ன குறிப்பிடுகின்றது என்பது தொடர்பான முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 

ஒரே ராசியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாமா? ஜோதிட விளக்கம் | Is It Good To Have The Same Zodiac Sign

சாதக பாதக விடயங்கள் என்ன? 

ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமண பந்தத்தில் இணைவதால் அவர்களின் உலகக் கண்ணோட்டம், வாழ்க்கை முறை, அடிப்படை நம்பிக்கைகள் மற்றும் சில தனித்தன்மைகள் ஆகிய அனைத்து விடயங்களிலும் ஒருவருக்கொருவர் சிறப்பாக பொருந்தும். 

ஒரே ராசியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாமா? ஜோதிட விளக்கம் | Is It Good To Have The Same Zodiac Sign

உதாரணமாக, கடக ராசியில் பிறந்வதவர்கள் மிகவும் அமைதியானவர்களாகவும் துணையுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் இணையும் போது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். 

Numerology: இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ நிச்சயம் திறமைசாலியா இருப்பீர்கள்

Numerology: இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ நிச்சயம் திறமைசாலியா இருப்பீர்கள்


தனுசு ராசியில் பிறந்தவர்கள் தங்களுக்காக அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களாகவும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதில் உறுயானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் வேறு ராசியில் திருமணம் செய்தால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தனுசு ராசியினர் இணைந்தால் வாழ்க்கை மிகவும் நேர்த்தியாகவும் புரிந்துணர்வுடனும் செல்லும். 

ஒரே ராசியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாமா? ஜோதிட விளக்கம் | Is It Good To Have The Same Zodiac Sign

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே லட்சிய வாதிகளாக இருப்பார்கள் இவர்கள் எப்போதும் மற்றவர்களை அடக்கியாளும் பண்பை கொண்டிருப்பதால் இந்த ராசியை சேர்ந்த இருவர் திருமணம் செய்வதால் மோதல், போராட்டம் என்பன அதிகமாக இருக்கும்.

இதில் ஒருவர் நிச்சயம் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்ற போதும் இதனை புரிந்துக்கொள்வது இருவருக்குமே கடினமாக இருக்கும். 

ஒரே ராசியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாமா? ஜோதிட விளக்கம் | Is It Good To Have The Same Zodiac Sign

துலாம் ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இலகுவில் ஒத்துப்போகும் குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசியில் இருவர் இணையும் போது வாழ்க்கை மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

எனவே ஒரே ராசியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும் போது சில ராசியினருக்கு சாதகமாகவும் சில ராசியினருக்கு பாதகமாகவும் அமையும். இதனை கருத்திற்கொண்டு திருமணம் செய்யும் போது வாழ்க்கை சிறப்பாக அமையும். 

இந்த ராசி ஜோடிகள் இணைந்தால் வாழ்க்கை சூப்பரா இருக்கும்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

இந்த ராசி ஜோடிகள் இணைந்தால் வாழ்க்கை சூப்பரா இருக்கும்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US