ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்சனையா? கவலை விடுங்க.. இதோ சில அற்புதமான குறிப்புகள்
women
menstruation
By Kishanthini
ஒழுங்கற்ற மாதவிடாய் என்றால் மாத மாதம் மாதவிடாய் நிகழாமல் இருப்பதுதான். இதற்கு வாழ்க்கை முறையில் மாற்றம், ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள் போன்று பல காரணங்கள் உள்ளது.
இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. இல்லாவிடின் இது பின்னடைவில் பாரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும்.
அந்தவகையில் ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்சினையை சரி செய்ய என்ன மாதிரியான இயற்கை வழிகளை கையாலலாம் என பார்ப்போம்.
- இரவில் எள்ளு விதைகளை தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை பருகினால் பலன் அடைவது நிச்சயம்.
- சீரக விதையின் மாவை நீரில் ஊறவைத்து அந்த நீரை பருகினால் மாதவிடாயின் போது வயிற்று வலி போன்ற உபாதைகள் இருக்காது.
- பப்பாளியில் அதிக அளவு சத்து உள்ளது. இதற்கு நோய் குணப்படுத்தும் குணம் உள்ளது. இதை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக நடைபெறும்.
- ஈஸ்ட்ரோஜனை ஒழுங்காக செயல்பட வைக்க செம்பருத்தி பூ உதவும். இதனால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக இருக்கும்.
- ஒரு மேசைக்கரண்டி தேனுடன் சம அளவில் துளசி சாற்றை எடுத்து கொண்டால் இதன் மருத்துவ குணத்தை முழுமையாக அடைய முடியும். இதனால் மாதவிடாயின் போது வரும் கீழ் முதுகு வலி சீராகும்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US