குழந்தை ஆணா? பெண்ணா? Gender Reveal பார்ட்டி நடத்தி சர்ச்சையில் சிக்கிய இர்பான்

Viral Photos
By DHUSHI May 21, 2024 09:25 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பிரபல யூடியூப்பர் இர்ஃபான் சட்டவிரோதமாக செய்திருக்கும் செயல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இர்பான்  

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் யூடியூப்பர்களில் ஒருவர் இர்பான்.

இவர் பிரபலமான உணவகங்களுக்கு சென்று உணவுகளை சுவைத்து பார்த்து அதன் தரத்தை வீடியோவாக பதிவு விட்டு பிரபலமானவர். இதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

குழந்தை ஆணா? பெண்ணா? Gender Reveal பார்ட்டி நடத்தி சர்ச்சையில் சிக்கிய இர்பான் | Irfan Gender Reveal Celebration

இர்பான் கடந்த வருடம் ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனை தொடர்ந்து சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து அந்த காணொளிகளை பகிர்ந்து வந்தார். இதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

குழந்தை ஆணா? பெண்ணா? Gender Reveal பார்ட்டி நடத்தி சர்ச்சையில் சிக்கிய இர்பான் | Irfan Gender Reveal Celebration

சிக்கிலில் மாட்டிய இர்பான்

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தன் குழந்தையின் பாலினத்தை நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் பார்ட்டி வைத்து கூறியிருக்கிறார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை தாயின் வயிற்றுக்குள் இருக்கும் போதே அதன் பாலினம் பார்ப்பது சட்டவிரோதம் என்பதால் இர்பான் மனைவியை துபாயிற்கு அழைத்து சென்று பார்த்து விட்டு வந்திருக்கிறார்.

குழந்தை ஆணா? பெண்ணா? Gender Reveal பார்ட்டி நடத்தி சர்ச்சையில் சிக்கிய இர்பான் | Irfan Gender Reveal Celebration

இந்த காணொளி மில்லியன் கணக்கானோரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் காணொளியை பார்த்த பயனர்களில் சிலர், “ அரசின் கண்ணில் படும் வரை பகிரவும்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.      

Gallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US