போரால் டுபாயில் சிக்கிக்கொண்ட லப்பர் பந்து பட நடிகை! உருக்கமான பேட்டி

Tamil Cinema Viral Video Tamil Actress Social Media
By Vinoja Mar 05, 2026 12:40 AM GMT
Vinoja

Vinoja

Report

லப்பர் பந்து பட புகழ் நடிகை சுவாசிகா அபுதாபியில் இருந்து நாடு திரும்ப முடியாமல் கடந்த மூன்று நாட்களாக தவித்திருந்த நிலையில், தற்போது விமானம் மூலமாக நாடு திரும்பியிருக்கும் இவர் ஊடகங்களுக்கு கொடுத்துள்ள உருக்கமான பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை சுவாசிகா

லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாக செம Bold ஆன காதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான்  நடிகை சுவாசிகா.

போரால் டுபாயில் சிக்கிக்கொண்ட லப்பர் பந்து பட நடிகை! உருக்கமான பேட்டி | Iran War Actress Swasika Returns From Dubai

இதில் ஹீரோ, ஹீரோயினை விட, தினேஷ் , ஸ்வாசிகா ஜோடியின் ரொமான்ஸ் தான் வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

தற்போது ஸ்வாசிகாவுக்கு வயது 33 தான் ஆகிறது. ஹீரோயினாக நடிக்கும் வயதில், ஹீரோயினுக்கு அம்மா வேடத்தில் நடித்து பாராட்டுக்களை குவித்தார்.

போரால் டுபாயில் சிக்கிக்கொண்ட லப்பர் பந்து பட நடிகை! உருக்கமான பேட்டி | Iran War Actress Swasika Returns From Dubai

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் புதிய அறிவிப்பு! குவியும் பாராட்டுக்கள்

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் புதிய அறிவிப்பு! குவியும் பாராட்டுக்கள்

தமிழில் வைகை, கோரிப்பாளையம், சாட்டை ஆகிய படங்களில் அதற்கு முன்பே  நடித்திருந்தாலும் சுவாசிகாவிற்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது என்றால் இது லப்பர் பந்து திரைப்படம் தான். 

சுவாசிக்கா அறிமுகமான போது இவருக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் எதிர்ப்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

போரால் டுபாயில் சிக்கிக்கொண்ட லப்பர் பந்து பட நடிகை! உருக்கமான பேட்டி | Iran War Actress Swasika Returns From Dubai

மனைவியுடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா விஜய்? புதிய தகவல்

மனைவியுடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா விஜய்? புதிய தகவல்

நடிகை ஸ்வாசிகா சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடித்தபோது அவர் தன்னுடன் நடித்த பிரேம் ஜேக்கப் என்பவரை காதலிக்க தொடங்கினார். இந்த ஜோடிக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

போரால் டுபாயில் சிக்கிக்கொண்ட லப்பர் பந்து பட நடிகை! உருக்கமான பேட்டி | Iran War Actress Swasika Returns From Dubai

சுவாசிகா பேட்டி 

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இஸ்ரேல் - இரான் போர் காரணமாக அரபு நாடுகளிலும் கடும் பதற்றம் நிலவியது. இரான் தாக்குதல் நடத்திய காரணத்தால் துபாய் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன.

போரால் டுபாயில் சிக்கிக்கொண்ட லப்பர் பந்து பட நடிகை! உருக்கமான பேட்டி | Iran War Actress Swasika Returns From Dubai

31 ஆண்டுகளாக திரையரங்கில் ஓடும் காதல் திரைப்படம்! எதுன்னு தெரியுமா?

31 ஆண்டுகளாக திரையரங்கில் ஓடும் காதல் திரைப்படம்! எதுன்னு தெரியுமா?

அபுதாபில் சிக்கிக்கொண்ட  நடிகை சுவாசிகா நாடு திரும்ப முடியாமல் கடந்த மூன்று நாட்களாக கடும் பதற்றத்தில் இருந்து  தற்போது விமானம் மூலமாக நாடு திரும்பி இருக்கின்றார்.நாடு திரும்பிய பின் அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது.

அவர் குறிப்பிடுகையில், அங்கு பதற்றம் அதிகமாக இல்லை. ஆனால் நான் வேறு நாட்டவர் என்பதால் இயல்பாகவே அதிகம் பயம் இருந்தது. ஆனால் விமான நிறுவனம் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து கொடுத்தது அதனால் தற்போது பாதுகாப்பாக நாடு திரும்பியிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
நன்றி நவிலல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
நன்றி நவிலல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US