சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலாகும் காணொளி!

Tamil TV Serials Tamil Actors TV Program
By Vinoja Mar 21, 2025 07:45 AM GMT
Vinoja

Vinoja

Report

சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் வெற்றி வசந்த் தனது பிறந்த நாளை வீட்டிலும், படப்பிடிப்பு தளத்திலும் வெகு விமர்சையாக கொண்டாடி  தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிப்பில் இருந்து ஓய்வு பெறும் சுந்தரி சீரியல் புகழ் ஸ்ரீ கோபிகா! அவரே வெளியிட்ட பதிவு

நடிப்பில் இருந்து ஓய்வு பெறும் சுந்தரி சீரியல் புகழ் ஸ்ரீ கோபிகா! அவரே வெளியிட்ட பதிவு

வெற்றி வசந்த்

சின்னத்திரையில் முன்னணி ஹீரோவாக இருப்பவர்  தான் வெற்றி வசந்த். youtube மூலம் பிரபலமாகிய இவர் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலாகும் காணொளி! | Iragadikka Aasai Vetri Vasanth Bday Video Viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இந்த சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. முத்து என்கிற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் கலக்கிக்கொண்டிருக்கும் நிலையில், சின்னத்திரை நடிகை வைஷ்ணவியை காதலிப்பதாக அறிவித்தார்.

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும்  நடிகை வைஷ்ணவியை அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார்.

சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலாகும் காணொளி! | Iragadikka Aasai Vetri Vasanth Bday Video Viral

இந்த நிலையில் நேற்று (மார்ச் 20) சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றியின் பிறந்தநாள் கொண்டாட்டம் படப்பிடிப்பு தளத்திலும் இடம்பெற்றதுடன், காதல் மனைவியும் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை SURPRISE ஆக ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார்.

சாணக்கிய நீதி: சமூகத்தில் உங்க அந்தஸ்து உயரணுமா? அப்போ இந்த குணங்கள் அவசியம்

சாணக்கிய நீதி: சமூகத்தில் உங்க அந்தஸ்து உயரணுமா? அப்போ இந்த குணங்கள் அவசியம்

குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் பெருமளவான ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US