IQ Test: குழந்தையை முதல் தடவையாக கையில் ஏந்தும் தாய்.. படத்தில் உள்ள தவறு என்ன?
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
எவ்வளவு தேடியும் கிடைக்காத தவறு
அந்த வகையில், படத்தில் மருத்துவமனையில் தனக்கு பிறந்த குழந்தையை முதல் தடவையாக தாய் கையில் ஏந்துவது போன்று காட்டப்பட்டுள்ளது. பக்கத்தில் அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவரும் இருக்கிறார். அவ்வளவு மகிழ்ச்சியுடன் குழந்தையின் முகத்தை பார்க்கும் தாயார்.
அந்த மருத்துவமனையில் ஒரு தவறு உள்ளது. அதனை சரியாக கவனிக்கவில்லை. இந்த தவறை கொடுக்கப்பட்ட 5 வினாடிகளில் நாம் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்து மாற்றி விட்டால், இந்த காட்சி பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும்.
கொடுக்கப்பட்ட நேரத்தில் தவறை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம். அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து படத்திலுள்ள தவறு என்ன? என்பதனை பதிவில் பார்க்கலாம்.
விடைக்கான காரணம்
- கடிகாரத்தில் ஒரு ஆங்கில எழுத்து மறைந்துள்ளது. அது தான் அந்த படத்திலுள்ள தவறு.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |