பிரசவ வலியில் துடிப்பது போல் கனவு வந்தால் என்ன நடக்கும்? ஆபத்து எச்சரிக்கை!
பொதுவாக மனிதர்கள் தூங்கும் பொழுது ஏகப்பட்ட கனவுகள் காண்பார்கள்.
இவ்வாறு காணும் போது சில கனவுகள் எம்மை அதிகமாக பயம் காட்டிருக்கும்.
தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்திருக்கும் போது கனவின் வெளிபாடு எம் கண் முன் தெரியும்.
அந்த வகையில் பிரசவ வலி போல் கனவு வந்தால் என்ன நடக்கும் என்பதனை தெரிந்து கொள்வோம்.
பிரசவ வலி கனவு
கனவு காணும் போது இரண்டு வகையான கனவுகள் வரும். முதலாவது வரும் கனவுகள் எழுந்து முடித்த பின்னர் அது என்ன கனவு என்பது மறந்து விடும்.
இரண்டாவது வரும் கனவுகள் நிஜத்தில் நடந்தது போல் எம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றது.
அந்த வகையில் பிரசவ வலியால் துடிப்பது போல் பெண்களுக்கு கனவு வந்தால் வாழ்க்கையில் அதிகப்படியான துயரங்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
மேலும் செல்லும் இடமெல்லாம் பிரச்சினையாக தான் இருக்கும். ஆகையால் வார்த்தை பிரயோகம் கவனமாக இருக்க வேண்டும்.
இது போன்ற கனவுகள் எம் கண் முன் தோன்றி எதிர்காலத்தில் நடக்க இருப்பவைகளை காட்டிக் கொடுக்கின்றது என பெரியவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இவை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |