Hi Guys, நான் உங்கள் தேவா.. சிறுவர்களை சந்தித்த முதலமைச்சர் - வைரல் வீடியோ
நாம் இன்ஷ்டாகிராமில் பார்த்து மகிழ்ந்த Hi Guys, நான் உங்கள் தேவா.. சிறுவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வைரல் வீடியோ
சமூக வலைத்தள பக்கத்தில் எத்தனை காணொளிகளை பார்த்திருப்போம்.
ஆனால் Hi Guys, நான் உங்கள் தேவா... என்ற அந்த வார்தையுடன் மழலை மொழியில் ஆரம்பிக்கும் இந்த தேவா ஜீவா சிறுவர்களின் வீடியோ பார்ப்பவர்கள் மனதை ஈர்க்கும்.

இந்த சிறுவர்கள் விளையாட்டாக வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போட்டு தற்போது உலகெங்கிலும் பிரபலமாக உள்ளார்கள். சமூக வலைத்தளத்தில் எவ்வளவு தீமைகள் இருந்தாலும் அதே அளவிற்கு நன்மைகளும் உள்ளது. அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
இந்த சிறுவர்களுக்கு இந்த சமூக வலைத்தளம் ஒரு உட்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அழைத்து பரிசாக புத்தகங்களை கொடுத்து நல்ல அறிவுரைகளையும் கொடுத்து அனுப்பி இருந்தார்.
இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர்கள் போட்ட ஒரு காணொளி இன்று முதலமைச்சர் வரை சென்றுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |