கோழிகுஞ்சுகளோடு நட்பு பாராட்டும் குரங்கு! மில்லியன் இதயங்களை நெகிழ செய்த அழகிய காட்சி
குட்டி குரங்கு ஒன்று கோழி குஞ்சுகளோடு நட்பு பாராட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Innocent is innocent does என்ற தலைப்போடு அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், குரங்கும் கோழிக்குஞ்சும் இணைந்து ஒன்றாக உணவு உண்கிறது, வாக்கிங் செல்கிறது, படுத்து தூங்குகின்றது.
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்கள் அன்பு மழையை கமெண்ட்ஸ்சில் பொலிந்து வருகின்றனர்.
Innocent is innocent does 💕 pic.twitter.com/RCPJd5t4P2
— Susanta Nanda IFS (@susantananda3) July 20, 2021