டீ கடையில் புலம்பெயர் பெண்ணுடன் அமர்ந்து பெரியவர் செய்த அநியாயம்... தலைதெறிக்க ஓடிய கடை உரிமையாளர்
இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. இவ்வாறான விடயங்களை ஈழத்து கலைஞர்கள் மிகவும் சிறப்பான முறையில் காணொளியாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். பொதுவாக டீ கடை என்று சென்றாலே நமக்கு தெரியாத பல விடயங்களை அங்கே தெரிந்து கொண்டு வரலாம்.
காரணம் அங்கு பலரும் கூடி டீ அருந்துவது மட்டுமின்றி நாட்டு நடப்பினையும், மற்றவர்களின் பிரச்சினையையும் பழக்கம் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இங்கு தனது பிறந்தநாளை நினைத்து பெரியவர் ஒருவர் எழுதிய கவிதையை பெண் ஒருவர் தமிழாக்கம் செய்து கொடுக்கின்றார்.
இதனை டீ கடை உரிமையாளர் அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்க இருக்கையில், இறுதியாக பெரியவர் கூறிய வார்த்தையினால் கடை உரிமையாளர் தலைதெரிக்க ஓடியுள்ளார்.