மகள் வளைகாப்பு சீர் வரிசை செய்த ரோபோ ஷங்கர்- பூரிப்பில் குடும்பத்தினர்

Pregnancy Robo Shankar Viral Photos Tamil Actress Indraja Shankar
By DHUSHI Oct 20, 2024 10:20 PM GMT
DHUSHI

DHUSHI

Report

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு குடும்பத்தினருடன் சென்று ரோபோ சங்கர் சீர் செய்துள்ளார்.

இந்திரஜா சங்கர்

3 மணிக்கு கையுடன் வந்த பெண்.. சதி வேலை நடக்குது- பயத்தில் புகார் கொடுத்த நடிகர் பாலா

3 மணிக்கு கையுடன் வந்த பெண்.. சதி வேலை நடக்குது- பயத்தில் புகார் கொடுத்த நடிகர் பாலா

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர்.

இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்திரஜாவின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்.

இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மகள் வளைகாப்பு சீர் வரிசை செய்த ரோபோ ஷங்கர்- பூரிப்பில் குடும்பத்தினர் | Indraja Shankar 5Th Month Baby Shower Photos

இதற்கு பின்னர் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்த்த வேளையில், அவருடைய மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

ஐந்தாவது மாத வளைகாப்பு

மும்பை விமான நிலையத்தில் விஜய் பட நடிகையுடன் சூர்யா- ஜோதிகா வரலையா?

மும்பை விமான நிலையத்தில் விஜய் பட நடிகையுடன் சூர்யா- ஜோதிகா வரலையா?

இந்த நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கும் இந்திரஜா - கார்த்தி தம்பதியினருக்கு ஐந்தாவது வளைகாப்பு நிகழ்வு நடந்து முடிந்துள்ளது.

இதன்போது இந்திரஜா குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மகள் வளைகாப்பு சீர் வரிசை செய்த ரோபோ ஷங்கர்- பூரிப்பில் குடும்பத்தினர் | Indraja Shankar 5Th Month Baby Shower Photos

அதில், புளிப்பு சுவை பிடித்து, குழந்தையின் இதயத்துடிப்பை அறிந்து ரசித்த நாள்... 5 ஆம் மாதம் பூச்சூடல் விழா என பதிவிட்டுள்ளார். இந்த வளைகாப்பு நிகழ்வில் நெருங்கி உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

மகள் வளைகாப்பு சீர் வரிசை செய்த ரோபோ ஷங்கர்- பூரிப்பில் குடும்பத்தினர் | Indraja Shankar 5Th Month Baby Shower Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Witten, Germany

15 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, மீசாலை, வவுனியா

21 Oct, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Markham, Canada

01 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Vancouver, Canada, Scarborough, Canada

21 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்லின், Germany, Cornwall, Canada

21 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, நீர்வேலி

18 Oct, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, நுணாவில், புத்தளம்

17 Oct, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

17 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையாணன், பிரான்ஸ், France, Scarborough, Canada

18 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Herne, Germany

20 Oct, 2009
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
24ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில் கிழக்கு

17 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சுருவில், Scarborough, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

16 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

19 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US