2 மாதக்குழந்தைக்கு தாயான இந்திரஜா போட்ட குத்தாட்டம்- காணொளிக்கு குவியும் விமர்சனம்

Pregnancy Viral Video Robo Shankar Indraja Shankar
By DHUSHI Mar 29, 2025 08:12 AM GMT
Report

2 மாதக்குழந்தைக்கு தாயான இந்திரஜா போட்ட குத்தாட்டம் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்திரஜா சங்கர்

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர்.

சாதாரண நடிகை ரூ.53,800 கோடிக்கு சொந்தகாரியானது எப்படி?

சாதாரண நடிகை ரூ.53,800 கோடிக்கு சொந்தகாரியானது எப்படி?

இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்.

இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2 மாதக்குழந்தைக்கு தாயான இந்திரஜா போட்ட குத்தாட்டம்- காணொளிக்கு குவியும் விமர்சனம் | Indraja Robo Shankar Shared Dance Video

இந்த படத்திலும் இந்திரஜாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு பின்னர் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்த்த வேளையில், அவருடைய மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.இவர்களுக்கு ஆண் குழந்தையொன்றும் உள்ளது.

ட்ரெண்டிங் பாடலுக்கு போட்ட குத்தாட்டம்

Ethirneechal: குந்தவையால் தான் தனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது... ஜனனியிடம் எகிறும் சக்தி

Ethirneechal: குந்தவையால் தான் தனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது... ஜனனியிடம் எகிறும் சக்தி

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

2 மாதக்குழந்தைக்கு தாயான இந்திரஜா போட்ட குத்தாட்டம்- காணொளிக்கு குவியும் விமர்சனம் | Indraja Robo Shankar Shared Dance Video

இந்த காணொளியை பகிர்ந்த இந்திரஜா, “பிரசவம் நடந்து 2 மாதங்களுக்குப் பிறகு நடனம்..” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காணொளியை பார்த்த இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US