ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கும் அரசு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

India
By Pavi Jul 31, 2025 04:21 AM GMT
Report

சிறு தொழில் தொடங்குவதற்கோ, ஏற்கனவே செய்யும் தொழிலைக் விரிவுபடுத்துவதற்கோ நிதியளிக்க, தமிழக அரசு முக்கியமான திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது.

“தனிநபர் கடன் திட்டம்” எனப்படும் இந்தத் திட்டம், தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (TAABCEDCO) மூலம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், தனிநபர்களுக்கு ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. பணமீட்பு காலம் மற்றும் தொகை அடிப்படையில் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் இந்த கடன், தொழில் செய்ய ஆர்வமுள்ள பலருக்கே பயனளிக்கக்கூடியது.

ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கும் அரசு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? | Individual Loan Scheme Eligibility Apply Details

  கடன் தொகையும் வட்டி விவரமும்

  • ரூ.1.25 லட்சம் வரை கடன் பெற்று 3 ஆண்டுகளில் திருப்பி செலுத்தினால், 7% வட்டி.
  • ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் பெற்று 6 ஆண்டுகளில் திருப்பி செலுத்தினால், 8% வட்டி.
  • இந்தக் கடன், மத்திய அரசின் 85% நிதி, மாநில அரசின் 10% நிதி, மற்றும் பயனாளியின் பங்களிப்பாக செயல்படுகிறது.

உலகின் மிக விலையுயர்ந்த 10 மொபைல் போன்கள்... என்னென்ன தெரியுமா?

உலகின் மிக விலையுயர்ந்த 10 மொபைல் போன்கள்... என்னென்ன தெரியுமா?

தகுதி பெற வேண்டிய நிபந்தனைகள்

  • விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், அல்லது சீர்மரபினர் ஆகிய குழுவினராவதுஅவசியம்.
  • ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 18 முதல் 60 வயது வரை.
  • ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.  

ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கும் அரசு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? | Individual Loan Scheme Eligibility Apply Details

விண்ணப்பிக்கும் முறை - விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட இடங்களில் விண்ணப்பிக்கலாம்

  • மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகம்
  • TAABCEDCO அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tabcedco.tn.gov.in
  • கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்
  • மாவட்ட, மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு கடன் சங்கங்கள்  

வீட்டில் தோட்டம் இல்லையா? கவலை வேண்டாம்... இந்த காய்கறிகளை வளர்க்கலாம்

வீட்டில் தோட்டம் இல்லையா? கவலை வேண்டாம்... இந்த காய்கறிகளை வளர்க்கலாம்

தேவையான ஆவணங்கள்

  • சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்கள்
  • தொழில் தொடங்கத் தேவையான திட்ட அறிக்கை
  • ரூ.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கடனுக்கு – உரிய நிறுவனத்திடமிருந்து விலைப்பட்டியல்
  • ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் (ஐடியென்டிட்டி ஆதாரமாக)
  • வங்கிக்கு அடமானமாக வழங்க வேண்டிய சொத்து ஆவணங்கள்

ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கும் அரசு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? | Individual Loan Scheme Eligibility Apply Details

ஆண் மற்றும் பெண் இருவரும் இந்தத் திட்டத்திற்கு சமமாக விண்ணப்பிக்கலாம். தொழிலுக்கு நிதி தேவைப்படும் நேரத்தில், அரசு வழங்கும் இத்தகைய திட்டம் பலருக்கும் மாற்றுத்திறனான வாய்ப்புகளை உருவாக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US