இதுவரை இருக்கும் நடிகைகளிலே மிகவும் பணக்கார நடிகை இவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?
இதுவரை இருக்கும் நடிகைகளில் நடிகை ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜெயலலிதா சொத்து மதிப்பு
நாட்டில் தற்போது எவ்வளவு நடிகைகள் இருந்தாலும் அதிகாலத்தில் இருந்த நடிகை ஜெயலலிதாவிற்க ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறுவயதில் இருந்தே படிப்பதற்கு எவ்வளவு ஆவல் இருந்ததோ அதே அளவிற்கு நடிப்பிலும் ஜெயலலிதாவிற்கு ஆசை இருந்துள்ளது.
இதன் காரணமாக இந்தியா மூலம் Epistle என்கிற ஆங்கில படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ளது. பின்னர் அடுத்தடுத்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
இவர் கல்லுரிக்கு செல்வதற்கு முன்னரே இவர் தெலுங்கில் நடித்த படம் வெற்றி பெற்றது. இவர் MGR உடன் சேர்ந்து, மொத்தம் 28 படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இவர் திரைப்பட துறையில் இருந்து அரசியலுக்கு நுழைந்தார்.
இதன்போது நடைபெற்ற சோதனையின்போது இவரிடம் 900 கோடி சொத்து இருந்துள்ளது. பின்னர் இவரின் வீட்டில் இருந்த 28 கிலோ தங்கமும் வெள்ளியும் சிபிஐ இல் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 14 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |