இந்தியாவிலேயே முதன்முறையாக Metaverse திருமணம்! மணமகனின் பிரத்யேக பேட்டி
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தை சேர்ந்த புதுமண ஜோடி METAVERSE திருமண வரவேற்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகள் ஜனகநந்தினி (23).சென்னையில் பணியாற்றி வருகிறார், இவருக்கும் தினேஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது.
ஆனால் எதிர்பாராதவிதமாக ஜனகநந்தினியின் தந்தை ராமசாமி உயிரிழந்தார், இருப்பினும் தன் தந்தை பார்த்துவைத்த மாப்பிள்ளையான தினேஷை திருமணம் செய்து கொள்ள நினைத்தார் ஜனகநந்தினி.
மேலும் தன்னுடைய தந்தையின் முன் திருமணம் நடக்க வேண்டுமெனவும் ஆசைப்பட்டார், இதன்படி வருகிற 6ம் தேதி திருமணம் நடந்த பின்னர், METAVERSE முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
METAVERSE என்பது தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்படும் மெய்நிகர் உலகம் ஆகும், இதில் நுழைபவர்கள் எல்லாரும் டிஜிட்டலில் அவதாரம் எடுப்பார்கள்.
அதாவது ஹாரிபாட்டர் படங்களில் வரும் மேஜிக் உலகமான ஹாக்வார்ட்ஸ் மாளிகையில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022