இந்தியர்களுக்கு ஒரு குட் நியூஸ்! 10 நாடுகளுக்கு 'விசா' இல்லாமல் செல்லலாம் எந்த நாடுகள் தெரியுமா?
தற்போது 2024 ஜனவரி மாத கணக்குப்படி இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 57-ல் இருந்து 62ஆக அதிகரித்துள்ளது.
விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகள்
பொதுவாக ஒரு நாட்டில் இருந்து இன்னுமொரு நாட்டிற்கு செல்ல மக்கள் ஆர்வமாக இருப்பது வழக்கம். இப்படி செல்லும் போது நாம் விசா பாஸ்போர் வைத்திருப்பது அவசியம்.
இன்னுமொரு நாட்டிற்கு ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் கூட அதற்கான விசாவை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். உலக அளவில் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்சில் இந்தியா 82வது இடத்தைப் பிடித்துள்ளது.
தற்போது ஜனவரி 2024 நிலவரப்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 57-ல் இருந்து 62ஆக அதிகரித்துள்ளது.
- தாய்லாந்து - 30 நாட்கள்
- மலேசியா - 30 நாட்கள்
- கத்தார் - 30 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்பட்டுள்ளது
- இலங்கை - 6 மாதங்கள்
- சீஷெல்ஸ் - 30 நாட்கள் இலவச விசா
- மக்காவ் - 30 நாட்கள் இலவச விசா
- பூட்டான் - 14 நாட்கள் இலவச விசா
- நேபாளம் - விசா தேவை இல்லை
- மொரிஷியஸ் - 90 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்பட்டுள்ளது
- எல் சால்வடார் - 180 நாட்கள்
மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு உலகை ஆராயும் அல்லது சுற்றுலா மீது ஆர்வம் போன்றவற்றில் நாட்டம் இருப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனுடன் பல இடங்களையும் மகிழ்ச்சியாக ரசிக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |