25000 எலிகள் நிறைந்த கோவில் - பல நூற்றாண்டுகளைக் கடந்த வினோதமான வழிபாட்டு மரபு!

Tamil nadu India
By Vinoja Nov 15, 2026 07:57 AM GMT
Report

25,000 Rats Roam Freely Inside This Mysterious Indian Temple : இந்தியாவில் இலட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன. அவற்றில் பல கோவில்கள் தனித்துவமான வரலாறு, வியக்க வைக்கும் கட்டடக்கலை மற்றும் வித்தியாசமான வழிபாட்டு மரபுகளால் புகழ்பெற்றவை என்றால் மிகையாகாது. 

ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் இவை அனைத்தையும் தாண்டி, உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதற்குக் காரணம், அந்தக் கோவிலில் தாராளமாகச் சுற்றித் திரியும் ஆயிரக்கணக்கான எலிகள்தான். சற்று வியப்பாக இருந்தாலும் இது தான் உண்மை.

25000 எலிகள் நிறைந்த கோவில் - பல நூற்றாண்டுகளைக் கடந்த வினோதமான வழிபாட்டு மரபு! | Indian Temple Where 25000 Rats Are Worshipped

இந்தக் கோவிலின் வளாகம் முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட எலிகள் சுதந்திரமாக உலவுகின்றன.பொதுவாக எலிகளைக் கண்டால் அச்சத்துடன் விலகிச் செல்லும் மனிதர்கள், இங்கு அவற்றை மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் நடத்துகின்றனர்.

கர்ணி மாதா கோவில்' என்று அழைக்கப்படும் இந்தப் பழமையான ஆலயம், ஒரு முக்கியமான புனித யாத்திரைத் தலமாக மட்டுமின்றி, ராஜஸ்தானின் தனித்துவமான கலாச்சார மரபுகளின் அடையாளமாகவும் அறியப்படுகின்றது.

25000 எலிகள் நிறைந்த கோவில் - பல நூற்றாண்டுகளைக் கடந்த வினோதமான வழிபாட்டு மரபு! | Indian Temple Where 25000 Rats Are Worshipped

63 ஆண்டுகளாக அசைவம் சாப்பிடாத அதிசய கிராமம்! எங்குள்ளது தெரியுமா?

63 ஆண்டுகளாக அசைவம் சாப்பிடாத அதிசய கிராமம்! எங்குள்ளது தெரியுமா?

எங்குள்ளது?

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் நகரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேஷ்னோக் பகுதியில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் ஞானியான கர்ணி மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த ஆலயம், அப்பகுதி மக்களால் மிகவும் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. கர்ணி மாதா துர்கா தேவியின் அவதாரமாக நம்பப்பட்டு வழிபடப்படுகிறார்.

பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்த ஆன்மிக நம்பிக்கையே இக்கோவிலின் தனித்துவத்திற்குப் பின்னணியாக அமைந்துள்ளது.

25000 எலிகள் நிறைந்த கோவில் - பல நூற்றாண்டுகளைக் கடந்த வினோதமான வழிபாட்டு மரபு! | Indian Temple Where 25000 Rats Are Worshipped

25,000 எலிகளுக்கு இங்கே ஏன் இவ்வளவு மரியாதை?

இந்தக் கோவிலின் மிகப்பெரிய சிறப்பம்சமே இங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான எலிகள்தான். ராஜஸ்தான் சுற்றுலாத் துறையின் தகவலின்படி, கோவில் வளாகத்தில் 25,000-க்கும் மேற்பட்ட எலிகள் உள்ளன. இவை உள்ளூர் மக்களால் 'கபா' என்று அழைக்கப்படுகின்றன.

இந்த எலிகள் கோவிலின் பல்வேறு பகுதிகளிலும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக நடமாடுகின்றன. பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அவற்றைக் கண்டு வியப்பதுடன், புனிதமான உயிரினங்களாகக் கருதி மரியாதை செலுத்துகின்றனர்.

25000 எலிகள் நிறைந்த கோவில் - பல நூற்றாண்டுகளைக் கடந்த வினோதமான வழிபாட்டு மரபு! | Indian Temple Where 25000 Rats Are Worshipped

அணைக்க முயன்ற பிரான்ஸ் அதிபர்... நழுவிச் சென்ற பெண் பிரதமர்!

அணைக்க முயன்ற பிரான்ஸ் அதிபர்... நழுவிச் சென்ற பெண் பிரதமர்!

பொதுவாக எலிகள் தொல்லை தரும் உயிரினங்களாகப் பார்க்கப்படும் நிலையில், இந்தக் கோவிலில் அவை தெய்வீகத் தொடர்புடையவையாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த ஆயிரக்கணக்கான எலிகளே கர்ணி மாதா கோவிலின் தனித்துவமான அடையாளமாக மாறியுளமை குறிப்பிடத்தக்கது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

14 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US