What a beauty... செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!
நடிகை மிருணாள் வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை மிருணாள்
பாலிவுட் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மிருணாள் தாக்கூர். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் தன் 17 வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்தார்.
ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு பெரியத்துறையில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.
இதனையடுத்து, பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டிடத்தது. இப்படத்தின் மூலம் இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது.
வைரலாகும் புகைப்படம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸில் மிருணாள் கவர்ச்சியாக நடித்தார். சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் அவ்வப்போது தன் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவருடைய கவர்ச்சி புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை வாரி அள்ளி வீசி வருகின்றனர். இதுவரை இன்ஸ்டாவில் மட்டும் இவருக்கு 9 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது மிருணாள் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் கருப்பு உடையில் காந்த கண்களால் ரசிகர்களை கவர்ந்து மாஸ் போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம் -
MrunalThakur pic.twitter.com/85j0np6vC6
— Filmi Pedia (@filmipedia) July 20, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |