தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறாத முக்கிய வீரர்கள் - பிசிசிஐ கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

TATA IPL IPL 2022 Indian Cricket Team Team India
By Rooban May 23, 2022 10:00 AM GMT
Report

ஐபிஎல் தொடர் இந்த மாதம் 29ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி புதிய வீரர்களுக்கு பாராட்டுக்கள் ஒரு பக்கம் எழுந்தாலும், எதிர்பார்த்த வீரர்கள் ஐபிஎல் போட்டியில் ஜொலிக்காதது பெரிய ஏமாற்றை அளித்துள்ளது.

இந்த ஐபில் போட்டிக்கு பின், இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

ஏற்கனவே இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வரும் சீனியர் வீரர்கள் ஐபிஎல் தொடரிலும் விளையாடியதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த தொடரில் பல சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறாத முக்கிய வீரர்கள் - பிசிசிஐ கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் | India S T20 Squad Vs South Africa Announced

ஓய்வில் முக்கிய வீரர்களாக ரோகித், கோலி, பும்ரா, ஜடேஜா, உள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான், நடராஜன், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, அஸ்வின் போன்ற வீரர்களை புறக்கணித்துள்ளது பிசிசிஐ.

தென் ஆப்பிரிக்க எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் 18 வீரர்களின் லிஸ்ட் அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதில், தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், நடராஜன் இடம்பெறாதது பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதே வேளையில், பேட்டிங்கில் அசத்திய தினேஷ் கார்த்தி இடம்பெற்றது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.    

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US