இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பை! கிரிக்கெட் வீரர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள்? வைரல் காணொளி
கிரிக்கெட்டின் 'மெக்கா' என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், 36 ஆண்டுகளுக்கு முன்பு 1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியது.
அதுவும் குறிப்பாக, உலகக்கோப்பையை கையில் ஏந்திக்கொண்டு, இந்திய அணியின் அப்போதைய கேப்டன் கபில் தேவ் லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் நின்ற காட்சியை கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள்.
அச்சமயத்தில், கோப்பையுடன் காட்சியளிக்கும் இந்திய அணி வீரர்களை பார்ப்பதற்காக, விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்குள் சென்றதும் யாராலும் மறக்க முடியாது.
இந்நிலையில் 36 ஆண்டு ஆண்டுகளுக்கு பின்பு அன்று முதல் உலகக் கோப்பையை பெற்ற இந்திய கிரிக்கெட் அணியினர் தற்போது எப்படி இருக்கின்றனர் என்பதை காணொளியில் காணலாம்.
இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று வந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள்??????? pic.twitter.com/c3ABfhmS1E
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) July 5, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |