உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்? இதுதான் அறிகுறியாம்

Diabetes
By Manchu Jan 30, 2025 03:00 PM GMT
Manchu

Manchu

Report

நமது உடம்பில் சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நீரிழிவு நோய்

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையினால் நீரிழிவு நோய் ஏற்படும். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

ஆம், உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், இதயம், மூளை, சிறுநீரகம், கல்லீரல், கண் போன்ற உடலில் இருக்கும் உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே அதை கட்டுக்குள் வைப்பது மிகவும் முக்கியம்.

முகச்சுருக்கங்களை நீக்க வேண்டுமா? கற்றாழையில் இதை கலந்தால் போதும்

முகச்சுருக்கங்களை நீக்க வேண்டுமா? கற்றாழையில் இதை கலந்தால் போதும்

சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவின் மூலம் ரத்த சர்க்கரை அளவை சுலபமாக கட்டுப்படுத்தலாம். உயர் ரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்களால் அறிவுறுத்தப்படுகின்றது.

உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்? இதுதான் அறிகுறியாம் | Increased Sugar Levels In The Body Issue

சர்க்கரை அளவு அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனை    

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டால், இன்சுலின் தயாரிப்பு மற்றும் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன் நாள்பட்ட நோயாகவும் மாறிவிடும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகளவு தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், கண் பார்வை மங்குதல், சோர்வு மற்றும் தலைவலி பிரச்சனைகள் அறிகுறியாக தோன்றும்.

Blood Cancer Symptoms: இளைஞர்களை குறிவைக்கும் இரத்த புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

Blood Cancer Symptoms: இளைஞர்களை குறிவைக்கும் இரத்த புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

அதிகமான சர்க்கரை ரத்தத்தில் அதிகரித்துவிட்டால், உடல் கொழுப்பை எரித்து, ரத்தத்தில் கெட்ட அமிலங்கள் சேர்கின்றது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்? இதுதான் அறிகுறியாம் | Increased Sugar Levels In The Body Issue

சர்க்கரை நோயால் இரத்த நாளங்கள் கடினப்படுவது, இதயம், ஸ்ட்ரோக் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆபத்து அதிகரிக்கும்.

சிறுநீரகம் படிப்படியாக செயலிழப்பு, கை, கால்களில் உணர்வு இழப்பு, வலி மற்றும் செரிமான பிரச்சனை, கண் பார்வை பிரச்சனை, குருட்டுத்தன்மையும் ஏற்படலாம்.

உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்? இதுதான் அறிகுறியாம் | Increased Sugar Levels In The Body Issue

கால் புண்கள் மற்றும் தோல் தொற்றுகள் ஏற்படுவதுடன், சர்க்கரை அளவு அதிகரித்தால் காயங்கள் ஆறுவது தாமதமாகி மிகப்பெரிய தொற்றாகவும், அழுகவும் செய்துவிடும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

30 Jan, 2023
மரண அறிவித்தல்

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Mississauga, Canada

25 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், நியூ யோர்க், United States

10 Feb, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை

24 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
30ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, Ottawa, Canada, Torcy, France, Val-d'Arc, France

30 Jan, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், வட்டகச்சி, Bobigny, France

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அளவெட்டி, திருகோணமலை

11 Feb, 2024
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

28 Jan, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, கொழும்பு

29 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Amsterdam, Netherlands, London, United Kingdom

25 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பரந்தன், காங்கேசன்துறை, பேர்ண், Switzerland

30 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி கிழக்கு, Zoetermeer, Netherlands

30 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, சுவிஸ், Switzerland

29 Jan, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Trichy, British Indian Ocean Terr.

29 Jan, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Holland, Netherlands

04 Feb, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பருத்தித்துறை

29 Jan, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, நீர்கொழும்பு

21 Jan, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, புத்தூர் கிழக்கு

31 Dec, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

22 Jan, 2025
அகாலமரணம்

நீர்வேலி, Toronto, Canada

21 Jan, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, திருநாவற்குளம், திருவையாறு

27 Jan, 2025
மரண அறிவித்தல்

கைதடி, காங்கேசன்துறை, Scarborough, Canada

28 Jan, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

25 Jan, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, லுசேன், Switzerland

27 Jan, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், குப்பிளான், பேர்ண், Switzerland

27 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Anaipanthy, அரியாலை, பிரான்ஸ், France

29 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

இருபாலை, உரும்பிராய் வடக்கு, சுதுமலை வடக்கு

24 Jan, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, யாழ்ப்பாணம், Tororo, Uganda, Cambridge, United Kingdom, London, United Kingdom

17 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Markham, Canada

28 Jan, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம்

28 Jan, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Wimbledon, United Kingdom

23 Jan, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, மருதனாமடம், வவுனியா, கொழும்பு, Harrow, United Kingdom, Coventry, United Kingdom

22 Jan, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், Moissy-Cramayel, France

16 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நெதர்லாந்து, Netherlands, பிரித்தானியா, United Kingdom

25 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உயிலங்குளம், Strengelbach, Switzerland

18 Jan, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US