பாலூட்டும் தாய்மார்கள் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க- மருத்துவர் விளக்கம்
பொதுவாக தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள் சில விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என முன்னோர்கள் அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பார்கள்.
அதாவது, குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதம் வரையாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகும்.
குழந்தைகளுக்கு ஏகப்பட்ட பலன்களை சிறுவயதிலேயே கொடுக்கும் தாய்பாலை நிறுத்தாமல் தாய்மார்கள் கொடுப்பது அவசிமானதாகும்.
இது போன்ற வேளையில் தாய்மார்கள் சில விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் அடிக்கடி குளிர்ப்பதை நிறுத்திக் கொள்வது அவசியம்.
நீர்ச்சத்து கொண்ட உணவை எடுத்து கொள்வதில் அதீத கவனம் தேவை. அத்துடன் தான் ஏதாவது உட்கொள்ளும் போது உரிய மருத்துவரின் அறிவுரையின் கீழ் எடுத்துக் கொள்வது குழந்தைக்கும் தாயிற்கும் நல்லதாக இருக்கும்.
அந்த வகையில், தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் வேறு என்னென்ன விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதனை கீழுள்ள காணொளியில் தெளிவாக காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |